Tamil Nadu: A fisherman from Pamban town of Ramanathapuram district has started 'Kadal Osai FM 90.4', India's first & only radio channel for fishermen. It offers infotainment to listeners - from information on marine & #COVID19 to folk songs sung by fishermen/women & film songs.
முடிஞ்ச அளவு உதவும் குணம் இருக்கனும் இல்லயா பாராட்டி வாழ்த்தும் மனமாவது இருக்கனும்.
இரண்டும் இல்லாம சாமானியன் படிச்சு நமக்கு சமமா வந்திடகூடாதுனு வயிர் எரிவதுலாம் ஒரு losAngeles வாழ்க்கை.குள்ளம்,தகரம் எவ்ளோ வன்மத்தை கக்குனாலும் தமக்காக பேசுபவனை மக்கள் கொண்டாடுவாங்க.Feel the burn