விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails
நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லை மனப்பாடம் பண்ணிட்டு வந்து சட்டசபையில ஒப்பிச்சுட்டு போயிருக்காரு
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
ஊடகம் : CM பேசும் போது ஏன் அமளி செய்தீர்கள்.?
LOP : CM பொய் பேசிக்கிட்டே போவாரு நாங்க கம்முனு உக்காந்து இருக்கணுமா.?
அண்ணன் @Udhaystalin 🔥🔥
#காதுகள்_பாவமில்லையா
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
#BREAKING | “குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டியாக தவெக மாறியுள்ளது”
பெசன்ட் நகரில் குற்றப் பின்னணி கொண்ட தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சனம்
#SunNews | #UdhayanidhiStalin | #TVK | #சட்டம்ஒழுங்கு
#WATCH | “கோடி கோடியாக கொண்டு வந்து கொடுத்து அமைச்சர் பதவி தரேன் கையெழுத்து போடுங்கன்னு சொன்னாங்க”
கட்சி கூட்டத்தில் ஓபனாக பேசிய IUML எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா
#SunNews | #IUML | #Thiruvannamalai | #TVK