பல நேரங்களில்!
பல பயணங்களில்!
தனிமையாக இருக்கும்
பல நேரத்தில்!
என் தந்தை
என்னை உருவாக்கியதை!
என்னும் பொழுது!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்!
தந்தை அன்பின் முன்னே!
#HappyFathersday
இன்று கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் 188 வட்டத்தில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
#Masubramanian#Kalaignar#கலைஞர்#கலைஞர்103
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்துள்ள கழகத்தலைவர் @mkstalin அவர்களை, பேரவைக்குச் செல்லும் முன்பு இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த���துப் பெற்றோம். நன்றி தெரிவித்தோம்.
திமுக ��ட்டமன்ற எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள DMK Youth Wing செயலாளர் இளம்தலைவர் அண்ணன் Udhayanidhi Stalin அவர்களுக்கு சென்னை தெற்கு மாவட்ட வேளச்சேரி மேற்கு பகுதி
தி.மு.க இளைஞர் அணி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். 🖤❤
இதயத்தில், இரத்தத்தில் ஊறிய சின்னம் உதயசூரியன்!
உயிர் போனாலும�� போகும், உதயசூரியன் எங்களை விட்டுப் போகாது! இது வெறும் சின்னமல்ல, எங்கள் அடையாளம்!"
வாக்களிப்பீர் உதயசூரியன்
#VoteForDMK
#DMKWinningBig
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் தொடங்கி மாநிலம் முழுவதும் மேற்கொண்டிருந்த பிரச்சாரப் பெரும்பயணத்தை, நாம் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே நிறைவு செய்தோம்.
டெல்லி அணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற இலட்சிய உணர்வு மக்களிடையே மலைபோல் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பாசிச பாஜகவையும், அதன் அடிமைக் கூட்டமான அதிமு���வையும் அடியோடு வீழ்த்தி, நமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிவாகைச் சூடப் போகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்ற���ல் இதுவரையில் இல்லாத ஒரு மாபெரும் வெற்றியை நமது கூட்டணி பதிவு செய்யும்!
மக்களின் பேராதரவுடன் மீண்டும் நமது தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்கப் போவது உறுதி.
நம் தலைவர் தொடர்வார்கள் - நம் உயிரினும் மேலான தமிழ்நாடு வெல்லும்!
#DMK4TN #Vote4DMK #ChepaukTriplicane
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகள் குறித்த வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் - மாவட்ட துணை அமைப்பாளர�� வழக்கறிஞர் சகோதரர் பாலாஜி தலைமையில், பகுதி கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர்கள் அண்ணன் கே.கண்ணன் அண்ணன் மு.ராசா முன்னிலையில் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அ���ுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விழாவில்,
மாவட்டம் முழுவதும் உள்ள 7,601 பயனாளிகளுக்கு ரூ.91.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் முகமாக, சுமார் 200 பேருக்கு நலத்திட்டங்களுக்கான ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.
மேலும், 131 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.
நலத்திட்ட உதவிகளை பெற்ற குமரி மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.
@Manothangaraj @MaheshRDMK
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எழுச்சிமிகு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் Ma Subramanian அவர்களின் வழிகாட்டுத்துடன் எனது 149-வது மாரத்தான் போட்டினை நிறைவு செய்தேன்..
#marathon#marathon149