20 பேர் வருவாங்கன்னு பார்த்தா... ஊரே திரண்டு வந்துருச்சு! - இதுதாங்க ரைடர்ஸ் கெத்து! 🏍️🔥❤️
ஒரு சின்னப் பையனோட கடைசி ஆசையை நிறைவேத்த, ஜெர்மனி தேசமே ஒண்ணா சேர்ந்து நிக்குறதைப் பாருங்க! 🇩🇪
பைக்னா உயிரா இருக்குற அந்தச் சிறுவனுக்கு உடம்பு முடியலன்னு தெரிஞ்சதும், 'யாராவது வந்து என் பையனைச் சந்தோஷப்படுத்துங்க'ன்னு அவங்க அப்பா-அம்மா கேட்டாங்க. ஒரு 30 பேர் வருவாங்கன்னு நினைச்சா, அங்க வந்து நின்னது 15,000 பைக் ரைடர்ஸ்! 😱🏍️✨
அந்தச் சிறுவனோட முகத்துல இருக்குற அந்த ஆச்சரியமும் சந்தோஷமும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. மனிதநேயம் இன்னும் சாகலன்னு இது நிரூபிக்குது! 🤝💖
📍 இந்த உண்மையான அன்பை எல்லாரும் பார்க்கட்டும்! 'Retweet' பண்ணி அந்த ரைடர்ஸ்களுக்கு ஒரு சல்யூட் போடுங்க! 🔃
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl
நடிகனை நடிகனா மட்டுமே பார்ப்பது சாலச்சிறந்தது அதை விடுத்து அவனை தலைவராக ஏற்கும் பொழுது அதற்கு அவன் தகுதியான நபர்தானா என்பதை நன்கு அறிய வேண்டும் இல்லையெனில் கரூர் அசம்பாவிதம் போலத்தான் நிகழும்
@pinkypradeep7@iamrajesh_pov Enga social media laya....lt of people ruined for your dirty politics first to be meture how to react this tragedy and you educate your so called politician then you comment lyk this school boy
The air is bad....... Plant a tree. 🌳
It is too hot.........Plant a tree. 🌴
Our soils are damaged..Plant a tree🌲
Too much wind.....Plant a tree.🌿
Protect our water....Plant a tree.🌵
Shortage of food....Plant a tree.🌾
You can never undermine a TREE