சூரியவம்சம் உதவாக்கரை சரத்குமார் மாதிரி நம்ம வாழ்க்கை போய்கிட்டு இருக்கு, எப்ப நம்ம வாழ்க்கையில தேவயானி வர நா எப்ப பஸ் கம்பெனி ஆரம்பிக்கிறது.
#90kids#90Kidsparithabangal
Article -371A - நாகலாந்து
Article-371-B- அசாம்
Article-371-C- மணிப்பூர்
Article-371F-சிக்கிம்
Article- 371-G- மிசோரம்
சிறப்பு சட்டங்கள் இருக்கிற மாநிலங்கள் இருக்கு
காஷ்மீர் மீது மட்டும் அப்படியென்ன அக்கறை பார்ப்பன பனியா கும்பலுக்கு...
துணை நிற்போம் காஷ்மீர் #StandwithKashmir
"காஷ்மீரிகள் என்றாலே பாக்கிஸ்தான் ஆதரவாளர்கள்" என்ற ஒரு பிம்பம் அத்தனை பேருக்கும் உண்டு!
அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் இந்தியரும் அல்ல! பாக்கிஸ்தானியரும் அல்ல!
#காஷ்மீரிகள்!!
#StandwithKashmir