திரு. விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முந்தைய அரசின் ஆவணங்கள் குறித்த அறிக்கையை ஆய்வு செய்யட்டும். அவருக்கு சிறிது கால அவகாசம் கொடுத்து, வெளிப்படையான நிதி நிலையை வழங்க வழிவகை செய்வோம். அதுவரை பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் பொறுமை காக்குமாறு
@Saattaidurai நீ யாரு, என்ன, எவரோட படத்தை வேணுன்னாலும் வச்சுக்கோ . நீ ஒரு மக்கள் சேவகனாக இரு, அது போதும். கொள்கையை புடிச்சுகிட்டு இருக்கேனு குட்டிக்காரணமெல்லாம் போட வேண்டாம். அது பெருசா மக்களுக்கு தேவை படாது.
@MeghUpdates Implement a strong Law or set of Laws as a bridle for those who think of unlawful activity against India. In addn to UAPA. Reduce their family member's rights in properties & Banking transn. Restricts foreign travel etc. It may require contitution amment. If needed to be done.
@V_Senthilbalaji@mkstalin பெரிய கும்புடு பாலாஜி அன்னே. ஒங்கள இனிமே யாராலும் அடிச்சுக்க முடியாது தமிழ் நாட்டுல . இப்படியாய் தொடருங்கள் மக்கள் நல்ல வச்சு செய்வார்கள் 2026. வாழ்த்துக்கள்.
@sunnewstamil நீங்க ஒங்க தேவைக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம். கடவுள் பற்றி, இந்து மதத்தை விமர்சனம் செய்வது தேவையற்றது. இதை நீங்க திரும்ப திரும்ப செய்துவருகிறீர்கள். மற்ற மாதங்களிலும் இறைனை தான் வணங்குகின்றர்கள், விமர்சனம் பண்ணி பாருங்களேன். அது ஒரு சமூகத்தின் நம்பிக்கை. கவனம் தேவை.
@Saattaidurai முக்கியத் துறைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்புடனும், கலமுறை ஆய்வுகளுடனும் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். 24 மணி நேரமும் அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து, மக்கள் சேவை மற்றும் மக்கள் நலனில் அதிகக் கவனமும், குவியமும் தேவை."
@Saattaidurai govt to see vital sectors to function with strict vigilence and periodic inspection . More Concentration & focus required on public service and people's welfare rather than politics 24 X 7
மாற்றத்தை விரும்பும் தொண்டர்கள்: அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகவே விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார். அவர் ஒரு பிரதான திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்தால், இது தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே "பழைய அரசியல்தான்" என்ற உணர்வை ஏற்படுத்திvidum
கூட்டணி இல்லை என்ற உறுதி: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) நிறுவனத் தலைவரான விஜய், தனது கட்சி எந்தக் கூட்டணியிலும் இணையாது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
@SavukkuOfficial@tnpoliceoffl arrange to pass Common SOP for entire tamil Nadu , all parties to follow hereafter. Erode should be the final incident & wake up call. all to Insist to Create SOP and implement as early as Possible. Till then Govt. to suspend all party's Road shows and mahanadu with immed effect