சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது
பிறகு எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக கைது செய்து சென்னையில் இருந்து தஞ்சை வரை அழைத்துச் செல்கிறார்கள் என புரியவில்லை!
உதயநிதி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் காவல் நிலைய ஜாமினில் இன்றே விடுவித்து விடுகிறோம் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது
உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறானது மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எதை நிரூபிக்க யார் மனதை குளிர்விக்க தமிழ்நாடு காவல்துறை இவ்வளவும் செய்கிறது!
காலையிலிருந்து எவ்வளவு பதற்றம்? எவ்வளவு பிரச்சனைகள் இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்க போகிறார்கள்?
உண்மையில் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்துச் சென்றதால் என்ன பலன் ஏற்பட்டுவிட்டது?
@arivomkadaioffi hello brother, recently i purchased a car, previously I used to see a lot of messages related to car accessories. Could you please share me those accessories list. So that I can buy those through online