5 கோடி லஞ்சம் கொடுக்க வந்தவருக்கு தண்டனை கிடைக்குமா.?
பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம் கொடுத்ததாக சொன்ன தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தண்டனை கிடைக்குமா.?
இன்னும் லஞ்சம் வாங்குவது மட்டும் தான் குற்றம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்
1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவானது , முதன்மைக் குற்றம் உண்மையில் செய்து முடிக்கப்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அச்சட்டத்தின் கீழ் (பிரிவு 7 அல்லது பிரிவு 11 போன்ற) குற்றங்களுக்குத் துணைபோவதற்கான தண்டனையை வழங்குகிறது .
ஒரு அரசு ஊழியர் லஞ்சத்தை மறுத்தாலும் அல்லது அந்தப் பரிவர்த்தனை ஒருபோதும் நடைபெறாவிட்டாலும், லஞ்சம் வழங்க முன்வந்தாலோ அல்லது ஒரு செயலுக்கு உடந்தையாக இருந்தாலோ, பிரிவு 12-இன் கீழ் ஒரு நபர் முதற்கண் பொறுப்பாளியாகக் கருதப்படலாம்
லஞ்சம் வாங்குவது குற்றம் எனில் லஞ்சம் கொடுப்பதும் குற்றம்
லஞ்சம் கொடுக்க வந்தவர் மீது புகார் தராமல் அதை மறைத்தாலும் குற்றம்
லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும், அதை மறைப்பதும் criminal குற்றம்.
ஆகவே நம் சட்டப்படி
லஞ்சம் வேண்டாம் என்று சொல்லி லஞ்சம் கொடுக்க வந்தவர்கள் மீது புகார் தராமல் விட்டாலும்,
யாரெல்லாம் நான் லஞ்சம் கொடுத்தேன்னு சொன்னார்களோ அவர்களையும் ஜெயிலில் போட வேண்டும்.!
What was Hardeep Puri doing with Epstein?
SHOCKING revelations of latest photographs of pvt meetings of both.
If Puri has any shame left, he should resign ASAP on Moral Grounds.
Will Indian Govt Take any action?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்?
ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?
ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?
இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.
யாரையுமே பகைத்துக்கொள்ள மாட்டேன்; திமுக மட்டுமே என் எதிரி என்ற சொகுசான அரசியலின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டு அதிகாரத்தை அடைவதும் தக்கவைத்துக்கொள்வதும் தான்.
லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களைக் கொண்ட ஒரு கோடீஸ்வர நடிகனுக்கு அந்த அதிகாரப்பசிக்குத் தீனி மட்டும் போதும். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களுக்காக, சிறுபான்மையினருக்காக இயக்கம் நடத்துவதாக பாவனை செய்துவரும் கும்பலுக்கும் அதுவே போதுமாயிருக்கிறது பாருங்கள்.
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் நாடு தகித்துக் கொண்டிருக்கிறது; ஆனால்
சோபாவாயர்கள் அதிகாரத்தின் பங்கை ரசித்து நக்கிக்கொண்டிருக்கிறார்கள்; ஊடக புரோக்கர்கள் ஆளுங்கட்சியின் இடைத்தேர்தல் வெற்றிக்கு நடனமாடுகின்றன. அற்புதமான காட்சி. தமிழ்நாடு தற்குறிதேசம் ஆகிக்கொண்டிருக்கிறது.
தவெக எப்படி செலவு பண்ணிருக்கு தெரியுமா? 🥳🥳
சத்யராஜ், வடிவேலு காமெடி போல கணக்கு சொல்லி கலாய்த்த ஐயா கோட்டீஸ்வரன்💥💥
அவருக்கு எதாவது special award ஒன்னு கொடுக்கணும் #சிறந்த_கலாய்ப்பவர்🔥🔥
அடேய் பொட்டு மாமா உன்னோட அழிச்சாட்டியம் அளவுக்கு மீறி போயிட்டு இருக்குடா
ஏன்டா 100 KM க்கு மக்கள் காசை வேஸ்ட் பண்ணி எதுக்குடா barricade போடுற
உன்னோட வாழ்க்கையே மக்கள் போட்ட பிச்சைல தாண்டா இன்னைக்கு நீ இவ்வளவு வளர்ந்து இருக்கிற
@arnoldkote4@splakshmanan76
கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு 122 ஆண்டுகளாக இயங்கி வரும் பாரம்பரியமிக்க கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் (KMBF) சுமார் 12 லட்சம் பொதுமக்களின் முதலீடுகளை பங்குகளாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற இயக்குனர் சபை தேர்தல்
e -voting முறையில் முறையாக நடைபெற்றள்ள நிலையில் தேர்தலில் ஏற்கனவே இருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு சு கல்யாணசுந்தரம் எம்பி அவர்கள் தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை திரு. கா.அன்பழகன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சுமார் 8 லட்சம் வாக்குகளுக்கு பெற்று வெற்றி பெற்றனர்,
ஆளுங்கட்சி அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தவெக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அத்திமீறி நிதி நிறுவனத்தில் புகுந்து கலவரம் மேற்கொண்டுள்ளனர் மேலும் அந்த அமைச்சர்கள் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் நிதி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கும் புனைந்துள்ளனர்,
அன்றாடம் கொலை கொள்ளை என அரங்கேறி வரும் மாநிலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர வக்கில்லாத தவெக ஆளுங்கட்சி பொதுமக்களின் முதலீடுகளைக் கொண்டு இயங்கி வரும் நிதி நிறுவன சொத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்கின்ற இந்நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது.
உதயநிதிய தத்தினு நக்கல் பன்னானுங்க அவர் என்னடான இவ்ளோ பன்னி வச்சிட்டு போய் இருக்காரு...
கேட்டா அப்பன் வீட்டு காசானு கிடுக்குபிடி கேள்வி கேப்பானுங்க.. ஏதோ இவனுங்க சொந்த காசுல பன்ற மாதிரி..
இது தான் புரடக்டிவிட்டி..
ராஜ்மோகன் @RahulGandhi ஐ தாக்கினால் அதுக்கு "தேசிய" செய்தி தொடர்பாளர் தான் பதில் சொல்லணுமோ? "எங்களை அடிச்சா நாங்க திருப்பி அடிப்போம்"னு மிரட்டினாரே ஒருத்தர் அவரு இப்போ காங்-இல் இல்லையா?
தற்குறிகளே! Gyanesh ஐ யாரும் "மாற்ற" சொல்லவில்லை. "பதவி விலக வேண்டும், தேச துரோக, கிரிமினல் குற்றங்களுக்காக தண்டிக்க வேண்டும்" என்பது தான் கோரிக்கை.
@manickamtagore உங்கள் தலைவர் @RahulGandhi தான் பிரச்சினையை திசை திருப்புவதாக ராஜ்மோகன் சொல்றார். சொரணை உள்ள காங்கிரஸ்காரன் யாரேனும் இருந்தால் மேடைக்கு வரவும்.
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.