#KARA - Solo Release on April 30..🔥 #Peddi seems to be moving to a later date..✌️ Long weekend advantage in both Tamil and Telugu..👌 #Dhanush's Box Office rage loading..💥 @DfcSalem
#Karnataka theatrical rights of #KARA are now with '' Bangalore Kumar Films 🔥
A Powerful Cinematic Experience arrives in theatres this April 30💥
@dhanushkraja@gvprakash
@EPSTamilNadu@AIADMKITWINGOFL குப்பை அரசு மக்களின் குறையை கேட்டறிந்து திரும்பவும் குப்பை போலவே மக்களின் கண்ணீர்களையும் கஷ்டங்களையும் கண்டுகொள்ளாமல் குப்பையில் தூக்கி வீசப்பட்டது @DMKITwing#ADMK_TVL
@EPSTamilNadu@AIADMKITWINGOFL திருப்புவனத்தில் கிடைத்துவிட்டன... இதுவரை உங்களுடன் ஸ��டாலின் முகாம் நடைபெற்ற மற்ற எல்லா இடங்களிலும் ஏதாவது குளம், குட்டை, கண்மாய், ஏரி, கிணறு, கால்வாய் போய் தேடினால் மக்கள் அவர்கள் கொடுத்த மனுக்களை கண்டுபிடித்துக் கொள்ள முடியும்!
#திருட்டுதிமுக #ADMK_TVL
@satyenaiadmk @DMKITwing
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்பட��ம் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள்,
இன்று சிவகங்கை, திருப்புவனம்
வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு ,
எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க ��ிடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் @mkstalin என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல,
திருப்புவனம் வைகையாற்றில்
மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது
கடும் கண்டனத்திற்கு உரியது
மக்களின் வலிகளை , உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உ��்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
@AIADMKOfficial