கடந்த ஐந்து வருசத்துல ஒரு முறை கூட ஆளுநர் அவர்கள் திமுக அரசு கொடுத்திருக்கக்கூடிய உரையை முழுசா படிச்சதே கிடையாது, ஆனா தவெக அரசு கொடுத்த ஆளுநர் உரையை ஒரு புள்ளி கூட மாறாம அப்படியே படிச்சு இருக்குறது தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் ஒரு பெரிய அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்துருச்சோ அப்படிங்கிற ஒரு சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
லாட்டரி மருமகன் வேற லெவல் ஆட்சி நடத்துகிறார் போங்க 🔥
கைதானவர்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே செயலில் ஈடுபடுவதால் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
சிங்கப்பெண் படை முதலில் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த தவெகவினர் மீதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல் விடும் தவெக எம்எல்ஏ சரவணன் மீதும் தான்!
#TVKFails
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever