"சம்பளமே ஒரு நாளைக்கு ரூ.1000 தான் ஆனா பஸ் டிக்கெட் ரூ.2500.. பண்டிகை நாள் கூட ஊருக்கு போக முடியல.. தயவுசெஞ்சு ஆக்சன் எடுங்க CM சார்.." - ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையால் திண்டாடும் பயணிகள்
#Chennai | #Koyambedu | #BusFare | #TicketPrice | #OmniBus | #PolimerNews
உருவானது அஜித் - விஜய் கூட்டணி
புதிய தலைமைச்செயலகம் முதல்...
பரந்தூர் SIPCOT / பொய் பரப்பும் ஊடகம்
உண்மையை உடைக்கும் red pix
Full Link:https://t.co/Xb35PKEwgc
@TVKPartyHQ@TVKVijayHQ@TVKHQITWingOffl@CMOTamilnadu
@PrasannaTamilan அறிவாலயத்தில் குண்டி கழுவும் கேடுகெட்ட அடிமையே...
ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை கசமுசா விஷயத்தில் தான் கைதானார் இது தான் உண்மையான வரலாறு 🤷🏻
நாடக கம்பெனி திமுக!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளே!
2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு?
துபாய்க்கு அரசுமுறைப் பயணமா? குடும்பச் சுற்றுலாவா? என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழும்.
அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு!
பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து RTI மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீர(ண)ர்களே!
Photoshoot நடத்துவதும், sunrise பார்ப்பதுமாக இருந்துவிட்டு, “ஈர்த்த முதலீடுகள் எங்கே? உருவான வேலைவாய்ப்புகள் எங்கே?” என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே… அடடா! அடடா!
சரி…
வெளிநாடு முதலீடா?
இல்லை… வெளிநாட்டில் முதலீடா?
கட்டுமரக் கதைகளைக் கட்டாமல், உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா?
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
பட்டினம்பாக்கம் பகுதி புதிய சட்டமன்ற வளாகம் கட்ட சரியான இடம் இல்லை என்று சொல்வதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது. ஆனால் முதல்வர் விஜய் அவர் வீட்டு பக்கத்திலேயே சட்டமன்றம் கட்டுகிறார் என்று ஒரு உருட்டை திமுகவினர் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். கடந்த 3 மாதங்களாக விஜய் நீலாங்கரையில் அவர் வீட்டில் இருந்து தான் சட்டமன்றம் வருகிறார் என்றும், பட்டினம்பாக்கத்தில் இருப்பது அவரது சினிமா அலுவலகம் என்பதும் தமிழகத்துக்கே தெரியும் என்றாலும், அந்த விஷயத்தில் கூட எப்படி ஒரு மோசடி பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள்.
அப்போ மிசா போன்ற ஆவணங்கள் இல்லாத வரலாறு பற்றி எப்படி எல்லாம் கதை சொல்வார்கள் என்று யோசித்து பாருங்கள். ஸ்டாலின் முதல் முறையாக தன்னுடைய மிசா தாடை கதையை இன்று காலை வீடியோ மூலம் சொல்லி அனுதாப அலைக்கு வலை வீசி இருக்கிறார். இது உண்மையா பொய்யா என்று அவரை தவிர யாருக்கும் தெரியாது. ஆனால் நீங்க நம்பி தான் ஆகனும் என்று திமுகவினர் சொல்வார்கள். நம்பாவிட்டால் சங்கி தற்குறி அடிமை என்று முத்திரையும் குத்துவார்கள்.
மிசா சட்டமே மனித உரிமை மீறல் சட்டம். அப்படி ஒரு சட்டத்தில் கைது பண்ண பெற்ற மகனையே, அப்பா Police க்கு சொல்லி Arrest பண்ண சொன்னாராம் 😏😏
மிசா சட்டத்திற்கு எதிராக மெரினாவில் போராட்டம் செய்த அப்பாவை Arrest பண்ணலயாம், ஆனால் அவரு புள்ளைய Arrest பண்ணாங்களாம்.
யாரு எழுதிய டயலாக் 😭😭