"வாக்குறுதி நாங்களா கொடுத்தோம்...?" - உதயநிதி ஸ்டாலின்
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin#TVK#Vijay
கழகத்துலயே மிகவும் Soft ஆக பேச கூடியவர் அண்ணன் தான்
அவரே இந்த வாங்கு வாங்கி இருக்கார்னா 👌👌👌
காறி மட்டும் தான் துப்பல
மத்தபடி மொரட்டி மிதி மிதிச்சு இருக்கார்
இந்திய வரலாற்றிலேயே ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவாக பேசியதற்காக தண்டிக்கப்பட்ட ஒரே எம்பி என்ற பெருமை
Supreme Court இல் மன்னிப்பு கேட்ட ஒரே காங்கிரஸ் வீரன்
இன்னும் நிறைய பெருமைகள் இருக்கு ..
மாண்புமிகு லயோலா மணி பயன்படுத்திய வார்த்தையைத்தான் உதயநிதி பயன்படுத்தியிருக்கிறார்.
ஆகவே, இதற்கு வழக்கு ஏதாவது போடும் திட்டம் இருந்தால், பாடநூல் கழகத்தில் இருந்தே தொடங்கவும்.
திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்பு
10 நிமிட பேச்சு.. பட்டாசு 💥💥💥
#தவெக வின் மொத்த இமேஜையும் முடிச்சு விட்டிருச்சு
திருச்சி வரை கூட்டிட்டு வந்து "வரலாற்று சிறப்புமிக்க" திருச்சி விமான நிலையத்திலேயே இந்த பேட்டியை கொடுக்க வைத்த அரசுக்கு நன்றி 🙏🙏