கெளதம் கார்த்திக் அவர்களின் பிறந்தநாளை முன்னி்ட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர தலைமை சார்பாக சாலையோரம் உள்ள மனநல பாதிக்கப்பட்டோர், ஆதறவற்றோர்களுக்கு முடி திருத்தம் செய்து சுத்தம் செய்ந்து அவர்களுக்கு புது ஆடை உடுத்தி அனைவரையும் அமர வைத்து அன்னதானம் செய்யபட்டது
@Gautham_Karthik
பிரபல இந்தியத் திரைப்பட நடிகரான கௌதம் கார்த்திக்கின் பிறந்ததினம் இன்று. தனது சிறப்பான நடிப்பின் மூலம் இரசிகர்களைக் கவர்ந்த சிறந்த நடிகரான கௌதம் கார்த்திக்கிற்கு சூரியனின் இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.
#HBDGauthamKarthik