@polimernews@ItzHarispeaks 41பேரை கொன்று விட்டு அடுத்தவர் மீது பழி போடும் நீங்கள் எல்லாம் என்ன மனிதர்கள்? நீங்கள் சொல்வதில் எல்லாமே பொய் பித்தலாட்டம் தான்.
@_kabilans ஆக்கப்பூர்வமான பதிவு.
புத்திசாலி நினைப்பு.
இந்த மாதிரி தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை
மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.தமிழ் நாட்டின்
அடையாளமே தந்தை பெரியார்
தான் . அவர் கடவுள் மறுப்பு ஒன்றை
மட்டும் சொல்ல வில்லை.