Belongs to the Dravidian stock.
ஆரியத்தை தகற்கும் திராவிடம் -
இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! - மு.க. ஸ்டாலின்
திருச்சி,பாலக்கரையை சேர்ந்த ஜனாப் வி. மைதீன் சிராஜுதீன்- ஜனாபா எம். காஷிஃபா பானு ஆகியோரின் செல்ல மகளுக்கு பெயர் சூட்டு விழா, திருச்சி பாலக்கரை மரக்கடை நிறுத்தம், ஏ.எம்.கே ஹாலில் இன்று (28.06.26) நடைபெற்றது.
பேரையூர் வாப்பா பி.எஸ். மைதீன் காட்வா அவர்களது இல்ல விழாவில் கலந்து கொண்டு அன்பு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
National level la reach ஆனா அமைச்சர் சரத் Powder video க்கு
இதுவரை எந்த வீடியோ ம் போடல
மதன் @madan3
Vijay கட்சி னா என்ன நடந்தாலும் பேசமாட்டான் தயி..லி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் எனது தந்தையும் V.சுப்புராஜ் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🙏🙏
பல மாதங்களாக கட்சியில் சேர்க்கச் சொல்லி கடிதம் தந்து காத்திருந்தவர்கள் இவர்கள்.
மதிமுக கூட்டணிக்குள் இருந்தவரை இவர்களை சேர்க்கத் தயங்கினார் தலைவர். இனி, அப்பா,மகனைத் தவிர மீதமுள்ள மதிமுக தாய்க் கழகத்துக்குள் கரைந்து விடும்.
தக்கன பிழைக்கட்டும்.
@ramk8060 விதை போட்டது திமுக
அருமையான உரை
தற்போது தமிழ்நாட்டில் ரூல்ஸ் மாடல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் தற்குறி ஜோசப் விஜய் அங்கிள் உங்கள் கவனத்திற்கு
மடக்கு ஊதி சின்னத்தில் வாக்களித்த தற்குறிகளுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்
திமுக என்ன செய்தது திமுக என்ன செய்தது?