ஏன் இந்த வேலை. ஒருத்தர் முதலில் ��ாலில் விழும்போதே தடுத்து நிறுத்த வேண்டியது தானே 😏
இதைத் தான் இந்த சமூகம் இப்போ வெறுக்க ஆரம்பித்துள்ளது @dhanushkraja
ஓம் நமசிவாய ன்னு சொன்னா இப்படி தான் இருக்கனுமா என்ன❓
CAG Report-ஐ வைத்து அரசியல் செய்ய நினைத்தால்… முழு Report-ஐயே படியுங்கள்.
2025 ஜூன் வரை Borrowings - ₹19,377 கோடி
2026 ஜூன் வரை Borrowings - ₹20,881 கோடி
அதே Report-ல்
Interest Payment - ₹14,618 கோடி
Revenue Expenditure - ₹82,627 கோடி
Capital Receipts - ₹21,133 கோடி
இவையெல்லாம் இருக்கிறது.
2025 Report-ஐ மறை…
Interest Payment-ஐ மறை…
Revenue Expenditure-ஐ மறை…
Capital Receipts-ஐ மறை…
Borrowings என்ற ஒரு வரியை மட்டும் Crop பண்ணி,
��TVK அரசு 3 மாதத்தில் ₹20,881 கோடி கடன் வாங்கியது” என்று தலைப்பு போடு.
CAG சொல்லாததை CAG சொன்னது போல விற்பது ஏன்?
Report கணக்கை சொல்கிறது… Narrative-ஐ நீங்கள் எழுதுகிறீர்கள்.
பாதி கணக்கு + முழு கற்பனை = அரசியல் Narrative.
Expose 1 👇
ஒரு பெண் திமுக கொத்தடிமை ஜோக்கர், தான் ஒரு போராளி என்று வேஷம் போட்டுக்கொண்டு, மக்களை ஏமாற்றிக்
கொண்டிருக்கிறார் பாருங்க 🤦
திமுக போலி போராளிகளின் ஒவ்வொரு நீட் நாடகமும் Expose செய்யப்படும் 💯
@mkstalin@Udhaystalin@TVKVijayHQ
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அ��ற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் ��ாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.
மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.
அம்மா உணவகங்களில்
சாப்பிடுவோர் அதிகரிப்பு
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு. சுமார் ரூ.17.60 கோடி மதிப்பில் 383 அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்ட��. தற்போது நாள்தோறும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரமாக உயர்வு
#ammaunavagam #tngovt #thanthitv