திண்டிவனம் சட்டமன்ற தொகுதி - மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (14.06.26) பொதுமக்கள் குறை கேட்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் திரு. தயாளன், துணைத்தலைவர் திரு. பழனி, துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குறைகளை எடுத்துக்கூறி மனுக்களை வழங்கினர். அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து அவற்றை பெற்றுக்கொண்டேன். அவை உடனுக்குடன் தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது.
இன்று (12.06.26) திண்டிவனம் CSI நல்மேய்ப்பர் ஆலயத்தின் ஆயர் அருட்பணி. K. மேசாக் வர்மன், செயலர் திரு. S.ஆல்பர்ட் ஞானஒளி, பொருளர் திரு.G.ஜெபராஜ், வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. S. ஆம்ஸ்ட்ராங், ஆலய குருசேகர குழு உறுப்பினர்கள் மற்றும் திருச்சபை மக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Standing alongside you and watch you perform itself is a dream for so many of us. Can’t believe I was performing with you King 👑👑. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. You were so awesome Chennai 🫡