படிச்சி படிச்சி சொன்னோம் கண்டிசன பாலோ பண்ணுங்கடா ..! பாலோ பண்ணுங்கடானு ..! சீட் பெல்ட் போட்டா தானே..!
Karma is boomerang 🔥🔥
என்ன டா அழுவுற சிரி..!
அய்யா RBசௌத்தி சார்.. என்னை மன்னித்துவிடுங்கள் எத்தனையோ சீர்திருத்த படங்களை தமிழ்நாட்டிற��கு கொடுத்துள்ளீர்கள். உங்கள் இழப்பு நிச்சயம் எம் மாநிலத்திற்கு பேரிழப்பு..! ஆழ்ந்த இரங்கல் அய்யா..! 😒😒
காமராஜரை தோற்கடித்த மண் என்பதை விட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை தோற்கடித்த மண் என்பது தான் இனி வரும் காலங்களில் reference! காமராஜரை தவிர்த்து மக்கள் தேர்வு செய்தது கொள்கை பிடிப்புடன் போராடி சிறை சென்ற மாணவர் தலைவரை. ஸ்டாலினை தவிர்த்து ஒரு நடிகனுக்காக தேர்வு செய்தது கட்டப்பஞ்சாயத்து செய்பவரை! This is the all time low TN can go! 💔💔💔
Exactly 💯
வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி 13 வயசுலேந்து மக���களுக்காக 60 வருசமா உழைக்கற ஒரு 73 வயசு மனுசன, நம்மகிட்ட என்ன சொன்னாலும் கூவ ஆளிருக்குன்ற எவ்ளோ தரங்கெட்டு பேசினாரு விஜய்?
யாருக்குமே சுயமரியாதை தான் முதல்ல.. அடிப்படை அறம்,தராதரமே இல்லாம பேசற தற்குறியோட பேரை ஏன் சொல்லணும்?
இப்படியான ஒரு கருத்தை தோழர் ரஞ்சித்திடம் எதிர்பார்க்கவே இல்லை பொது தொகுதியில் எத்தனை தலித் வேட்பாளர்கள் நிறுத்தினர் என்ற தரவு உள்ளதா மயிலாப்பூரில் பார்பன வேட்பாளர் எப்படி சாதியை உடைப்பார் கொங்கு பகுதியில் கவுண்டர் வேட்பாளர்கள் தேனி லெப்ட் பாண்டி ,மிஸ்ர சாதி ஒழிப்பு போராளியா .
வழி நெடுகிலும் அவரின்
சாதனை முழக்கங்கள்!
கொள்கை முழக்கங்கள்!
அவரால் உயர்த்தப்பட்ட கட்டிடங்கள்!
அவரால் வளமான தொகுதி!
அழுபவர்களை பார��த்து அழாதீர்கள் என்கிறார். எப்படி அழாமல் இருப்போம்?
You are a True Leader - You are a fighter - People's CM our @mkstalin
அப்படி தான் சொல்லுவோம் மக்கள் ஒன்றை கோடி வாக்கு போட்டு இருக்காங்கடா உப்பு கல்லு
யாரு ஒக்கார வைக்குறாங்கன்னு வரும் காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் பார்க்க தான போறாங்க
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவி���்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதா���் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
அவர்களே எதிர்பார்காத வெற்றி கொண்டாடட்டும், தவறில்லை.
ஆனால் ஒரே ஒரு கேள்விதான் இதையே திமுக செய்திருந்தால் "திமுகவின் அடாவடி கொண்டாட்டம். ரோட்டில் பொதுமக்கள் திண்டாட்டம்னு" ரைமிங்கா செய்தியாக்கியிருப்பார்களா இல்லயா?
காஷ்மீர்ல ஒரு அரசியல்வாதிகிட்ட ஹிந்தில பேசுங்கனு மீடியா கேட்டப்ப, இந்தக் கேள்விய தமிழ்நாட்ல ஸ்டாலின்னு ஒருத்தர் இருக்கார்,அவர்கிட்ட கேட்டுர முடியுமானு சொல்ற அளவுக்கு கட்டி வச்சிருந்தோம்��ா , இவனுக வடக்கு மீடியாக்கு இந்தில பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கானுக 😩
2024 இல் பாஜக பெரும்பான்மைக்கு தவித்து கொண்டு இருந்த போது 23 எம்பிக்களை வைத்திருந்த திமுக அதிகாரத்திற்கு வர இப்படி சொல்லி இருந்தால் காங்கிரஸ் காரனுங்க ரியாக்ஸன் என்னவாக இருந்து இருக்கும்?