@JuniorVikatan மோடி : காந்தி ஜி,நேரு ஜி,மாதிரி எனக்கும் மோடி ஜி என்று பொருத்தமா இருக்குல...
ஸ்டாலின் : அவங்கலாம் சுதந்திர போராட்ட தியாகிங்க..நீங்க சுதந்திரம் அடையும் போது பிறக்கவும் இல்லை உங்க முன்னோர்கள் தியாகிகளும் இல்லையே..
மோடி : !?
#photoThaakku
@SaalanPaari அப்போ பிராமணர் மட்டும் சாதி பார்பதில்லை மொத்த இந்து மதத்துலயும் சாதி இருக்குனு சொல்லுறீங்க.அப்போ சாதி ஒழியலைனு தெரியுது,
இந்து மதத்தில் சாதி ஏற்றதாழ்வு இருக்குனு தெரியுது,நாலு வர்ணத்தையும் நானே படைத்தேன்னு மகாபாரதத்துல சாதியை படைத்ததை ஒத்து கொள்கிறீர்கள்..இந்துகளே ஒன்று கூடுங்க
@Narayanan3 அப்போ பிராமணர் மட்டும் சாதி பார்பதில்லை மொத்த இந்து மதத்துலயும் சாதி இருக்குனு சொல்லுறீங்க.அப்போ சாதி ஒழியலைனு தெரியுது,
இந்து மதத்தில் சாதி ஏற்றதாழ்வு இருக்குனு தெரியுது,நாலு வர்ணத்தையும் நானே படைத்தேன்னு மகாபாரதத்துல சாதியை படைத்ததை ஒத்து கொள்கிறீர்கள்..இந்துகளே ஒன்று கூடுங்க