After a video of @TVKVijayHQ governments minister allegedly appears to be usage of a banned product has surfaced, it’s the duty of Honourable Chief minister to ensure a thorough investigation into this and if indeed it happens to be Narcotic substance this person has to be not only sacked, but the supply chain found out and every individual involved punished.
What audacity to be doing this at a IPL match in full public view. Does Tamilnadu deserve individuals like him to be ministers ?
People who voted for the charisma of the chief minister should really think where we are heading.
Today the Cm had spoken a lot about drug menace and his resolve to get rid of it.
Let’s see if he meant a word of what he said, or will he take the people for granted ?@BJP4India@NitinNabin
Start RUN, STOP Drug
இளைஞர்களுக்கு அவசியமான விழிப்புணர்வு... பாராட்டுகள். ஆனால் இடையில் அந்த லாட்டரி மருமகன் "மதுவை தொட்டதே இல்லை" என உருட்டுவது தான் கடுப்பு சார்.. இந்த லாட்டரி மாபியா மகள் கல்யாணத்திற்கு மொத்த கோவாவையும் 7 நாட்கள் புக் செய்து குடியும் குடுத்தனமாக ஆடிய ஆட்டம் உலகம் அறிந்த ரகசியம்... அது சரி உலகின் விலை உயர்ந்த கார்கள் 10 வச்சுகிட்டு முழு ஆடம்பத்தின் உச்சத்தில் வாழும் ஆதவ் "நான் காந்தியவாதி, பாருங்க அதான் என் அலுவலகத்தில் காந்தி படம் மாட்டி வச்சுருக்கேன்" என்று சொன்னதை நம்பும் அளவுக்கு இன்ஸ்டா சினிமா மாயை என்ற போதையில் அடிமையான கூட்டம் இருக்கும் போது நீங்க உருட்டலாம் சார் உருட்டுங்க...
அடுத்த கூட்டத்தில் மார்டீன் லூதர் கிங்க் போல சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் என் மாமா லாட்டரி மார்டீன் என்று சொன்னால் கூட சொல்லுவானுக!
எது எப்படியோ இளைஞர்கள் மாணவர்கள்
STOP Drug - Start RUN
அத்தோடு இன்ஸ்டாவும் ஒரு Drug தான்.. அதையும் சேர்த்து விட்டு வெளியே வாங்க...
வேற எந்த CM இவ்வளவு தூரம் ஓடியது இல்லை - சொல்வது லாட்டரி மருமகன் ஆதவ்.
2024-ல் 54 வயதில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 21 கிமி ஓடினார்... இது என்ன?
ஆனா ஒன்னு லாட்டரி மருமகன் Confident-ஆ பொய் சொல்ல பழகிருக்கார்..
நான் மெரினாவில் ஒரு நாள் மழையில் சுண்டல் விற்கும் ஒரு பெண் மணி பார்த்து தான் வட்டி கடை ஆரம்பித்தேன் என்று சில வருடம் முன் news7 பேட்டியில் ஆரம்பித்த பொய் இப்போது வரை கூச்சமே இல்லாமல் வெக்கமும் இல்லாமல் என்ன அவமான பட்டாலும் பொய் சொல்லிட்டே திரிவதற்கும் ஒரு மானகெட்ட மனசு வேண்டும்..
சுயமரியாதைக்காக ம தி மு க முடிவெடுக்கும் - வைகோ
கூச்ச நாச்சம்னு மருந்துக்கு கூட இருக்காது போல . உதயசூரியன் சின்னதுல நின்ன வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு வேணும் 5 கோடி குடுங்க 10 கோடி குடுங்கன்னு தி மு க மாவட்ட செயலாளர்கள் கிட்ட மூணு மாதங்கள் முன்னால பிச்சையெடுத்த போது வராத சுயமரியாதை உணர்வு , பைய்யன் ஜெயிக்கணும்னு நேருவிடம் மண்டியிட்ட பொழுது வராத சுயமரியாதை உணர்வு இப்ப மட்டும் வந்துருச்சாம் , அதுல பாருங்க ஒருக்கால் ஸ்டாலின் ஜெயிச்சிருந்தா , திரும்பவும் அவர் வேட்டியில் சிந்திக்கிற டீ யை துடைச்சு விட கருப்பு துண்டோட கிளம்பியிருப்பார்
ப்ரோக்கர்கள் சூழ் உலகு