Monumental victory for Sanitation workers protest. High court has ordered to ensure the same wages to be continued.
Also govt forced to do the pending welfare schemes as well.
Lawyer Bharathi as real life hero spearheading the protest 🔥🔥🔥
#SanitaryWorkersProtest
‘நந்தன்’ கோரிக்கை நடந்தேறியது… தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் பேசினார்கள். “தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கொடியேற்றுவதை அனைத்து பி.டி.ஓ.க்களும் உறுதி செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் வேறு யாரும் கொடியேற்றக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை” என அரசு எச்சரித்ததாக சொன்னார்கள். சில பஞ்சாயத்துகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட, எந்தக் காலத்திலும் நிகழாத மாற்றமாக
79-வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றி இருக்கிறார்கள். மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற நல்லோர் எல்லோருக்கும் ‘நந்தன்’ சார்பில் நன்றி…
@SasikumarDir@GhibranVaibodha@thondankani@VijaytvMovies
🚨 URGENT COMPLAINT 🚨
I lost my chance to write the TNPSC Group 4 exam today — not because I was late — but because SETC/TNSTC failed me.
A complete breakdown of public service, and no one helped.
Here’s what happened. (1/🧵)