திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவொற்றியூர் தொகுதி வெற்றி வேட்பாளர் தோழர் Lசுந்தரராஜ் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க மாநிலச் செயலாளர் பி.சண்முகம் அவர்கள் மணலி,எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளுக்கு வருகிறார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திருவொற்றியூர் தொகுதி வெற்றி வேட்பாளர் தோழர் எல் சுந்தர்ராஜன் அவர்களை ஆதரித்து, திரை கலைஞர் தோழர் ரோகினி அவர்கள் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில், திருவொற்றியூர் மத்திய பகுதி மணலி மார்க்கெட் அருகில் வாக்குகள் சேகரித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாதவரம் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.எஸ்.சுதர்சனம் அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2 ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026
14.04.2026 அன்று மாலை 6 மணி அளவில் அண்ணா சிலை அருகில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்
மாபெரும் பொதுக்கூட்டம் திருவொற்றியூர் தொகுதி வெற்றி வேட்பாளர் தோழர் எல் சுந்தரராஜன் அவர்களுக்கு சுத்தியல் அறிவால் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்