சமீபத்தில் ஒரு முன்னாள் அமைச்சர், புதிதாக சேரப்போகும் கட்சி அலுவலகத்திற்கு வெளியே 2 மணிநேரம் கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைக்கப்பட்டு, (அப்படி நிற்க வைக்க சொன்னதே தலைவர்தான்) அப்புறம் பின்வாசல் வழியாக நசுங்கி, பிதுங்கி உள்ளே போனார் அல்லவா,
பிறகு அந்த வீடியோவை காட்டசொல்லி, திடீர் தலைவர் ரசிச்சு Enjoy பண்ணாராம். ஏன்னா 2021 காலகட்டத்தில் தன்னுடைய தேவைக்காக, இந்த தலைவர் பார்க்க சென்றது அப்போதைய அந்த அமைச்சரை. அவர் ஏதோ மீட்டிங் காரணமாக இவரை Wait பண்ண சொல்லிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு சந்திச்சாராம்.
அதுக்காக இப்ப, அந்த முன்னாள் அமைச்சரை இப்படி ட்ரீட் பண்ணி ரசிச்சிக்கிட்டாராம் அந்த திடீர் தலைவர்.
சம்மந்தப்பட்ட நபரே, இதை கேள்விப்பட்டு நொந்து நூலாகி புலம்புவதாக தகவல்.
வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடியாக நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு?
@arunraajkg நீயெல்லாம் ஒரு மந்திரி பொது வெளியில் இப்படி பொய் சொல்ற சட்டசபை நாகரீகம் தெரியமா பேசிட்டு மக்கள் பாவம் சும்மா விடாது தலைமுறை சமுதாயத்தை கெடுத்துடிங்க ஏழை எளிய மக்கள் உதவி பன்னுங்க முதல்ல வேலை செய்ங்க அடுத்த கட்சியை குறை சொல்லாதீங்க
TVK அமைச்சர் கீர்த்தனா பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.. தன் முயற்சியால் தான் எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் இங்கே தமிழகம் வந்ததாக கூறியுள்ளார்.. இது அருவருப்பான பொய்.
இங்கே ஆதாரம் இணைத்துள்ளேன்: PR newswire அதாவது முதலீடுகள் பற்றியும், அரசின் முயற்சிகள் பற்றி செய்திகள் வெளியிடும் சர்வதேச நிறுவனம் வெளியிட்ட செய்தி இது.. அதில் 2015 டிசம்பர் மாதம் 07ஆம் தேதி அன்றைய தமிழக அரசின் முன்னிலையில் எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் சார்ந்து MOU கையெழுத்தானது... இதற்கு மேல் ஆதாரம் வேண்டும்? வெக்கமாக இல்லை இப்படி வாயை திறந்தாலே பொய் சொல்லி திரிவதற்கு!
இப்படி ஆதாரம் வெளிப்படையாக மக்கள் எளிதில் அறிந்து கொள்ள கூடிய வகையில் இருக்கும் ஒன்றையே தான் கொண்டு வந்தது என கீர்த்தனா பொய் சொல்கிறார் என்றால் இவன் குணம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
இன்னும் இவர் யார் அந்த ரவி தேஜா அவனுக்கு என்ன இங்கே வேலை ? அவன் கணக்கில் இவர் தேர்தலுக்கு நிதிவாங்கியது எதனால்? தமிழே தெரியாதவனை என்ன தைரியம் இருந்தால் மக்கள் தமிழகத்தின் தொழில் துறை முக்கிய நபராக இருப்பார்? அவனுக்கு தொழில் துறையில் என்ன அனுபவம் என்று அவனிடம் கொடுத்தீர்? இப்படி தன் நண்பர்களை வைத்து ஆந்திராவிற்கு வேலை செய்வது சரியா என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லை... கேட்டால் நிறுவனம் போனது திமுக அரசு காரணம் என்று உருட்டுவது...