பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
*சமூக வளைதளங்களில் தீயாய் பரவும்*
*#நீ#தூய#சக்தியா....?????ஓருஜினல் #தீயசக்தியா....????? பாடல்*
எச்சில் பிழைப்புக்கு பேருதான் தூய சக்தியா?
அண்ணா திமுக IT wing Vijay பொலந்துட்டு இருக்காங்க..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இரவு பகல் பாராது சமூக வலைத்தளங்களில் களமாடும் உடன்பிறப்புகள் அனைவரும் இணைந்து கழகப் பணியாற்ற @DMKITwing சார்பில் X தளத்தில் COMMUNITY GROUPS உருவாக்கப்படுகிறது.
#VoteForDMK என்று Reply செய்யுங்கள். நமது குழுவில் உடனே இணைத்துக்கொள்வோம்!
அன்புசால் உடன்பிறப்புகளே.. ஒப்பற்ற தி.மு.கழக ஆட்சியை மீண்டும் அமைக்க அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் 🌄
Today, the DMK party staged a walkout from the Rajya Sabha after the Honorable Deputy Chairman refused to allow a discussion on #FairDelimitationForTN.
The DMK floor leader @tiruchisiva and I submitted a notice under Rule 267 of the Business Rules of the Rajya Sabha to discuss fair delimitation for Tamil Nadu. This is critical, as the state has seen minimal population growth due to family planning policies. There is a growing concern about impending delimitation changes set to take effect in 2026.
@mkstalin@Udhaystalin@arivalayam
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்
தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!
மோடி 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோயிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும்!
-ம.பி. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர்மோடிபேச்சுநாயோடவேர்வைதுமயிருக்குள்ளேயேஅடங்கிரும்ன்னு கிராமத்துவழக்குண்டு.இந்தாளோடபேச்சும்அப்புடித்தான்.ராமர்-பாபரிலேயேஅடங்கிரும்.
பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட 5 ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை கன்னியாகுமரியில் இன்று தொடங்கினோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் #INDIA கூட்டணி – காங்கிரஸ் பேரியக்கத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @iamvijayvasanth அவர்களையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரி தாரகை கத்பர்ட் அவர்களையும் ஆதரித்து பத்மநாபபுரம் சட்டன்ற தொகுதிக்குட்பட்ட தக்கலையில் இன்று வாக்கு சேகரித்தோம்.
மாநில உரிமைகளை பறிக்கும் பாசிச கூட்டத்தையும் – உரிமைகளை தாரைவார்த்த அடிமைகளையும் விரட்டியடிக்க ”கை” சின்னத்திற்கு வாக்களிப்போம். ஜூன் 4 –ல் இந்தியாவில் ஜனநாயகம் மட்டுமே மலரட்டும் என உரையாற்றினோம்.
@Manothangaraj