@TamilTheHindu கிடைக்காது என்று தெரிந்த எதற்கும் போராடப்போவதில்லை என்று ஒரு கூட்டத்தில் விஜய் பேசி உள்ளார். ஆகையால் எதிர்ப்பார் என்று தோன்றவில்லை. 60% நிதியை மாநில அரசு பங்களிப்போடு வாயை பொத்திக் கொண்டு நிறைவேற்றுவார். அல்லது நிதிச்சுமையை காரணம் காட்டி வேலை நாட்களைக் குறைப்பார்.
@vikatan 5 மணிக்கு மேல இருக்க மாட்டார் என்பதை எதோ சாதனை போலவும் ... அங்கேயே சாப்பிடுறார் என்பத��ல்லாம் ஒரு எளிமையா...? இப்படி தனி நபர் துதி வேண்டாம். மக்களின் மின் வெட்டு துயரங்களை சரி செய்யுங்கள்.. இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு... அதை விடுத்து சும்மா....
@PttvNewsX ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் மக்களை பற்றி சிந்திக்காமல் மின் வெ.க்கு திமுக தான் காரணம்; கொலை கொள்ளைக்கு திமுக தான் காரணம்னு தினமும் சொல்லிட்டு இருக்கீங்களே... உங்களை என்னய்யா சொல்றது.. ??
வாயில வருது... ஆனா வேணாம்.
@manickamtagore வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக செலுத்துவதாக சொன்னார்கள். இன்��ு அது நின்றே போய்விட்டது. இதெ பத்தியெல்லாம் காங்கிரஸ்க்கு போராட தெரியாது. திமுக வை வசைபாட மட்டுமே தெரியும்.
@ThanthiTV அதான் ��ட்சி அதிகாரம் கையில் இருக்குல... கேஸ் போட்டு நிரூபிங்க பாஸ்... அதுக்கும் பதிக் வைத்திருப்பார்கள்... கண்டுபிடிக்க மிடியாத வின்ஞான ஊழல் அது இதுனு...
@manickamtagore கூட்டணியில் இருந்த போது மக்கள் பிரச்சினைகளுக்காக லாம் பா ஜ க வை எதிர்த்து ஒரு டிவீட் போடாத இவரு இன்னிக்கு திமுக வை எதிர்த்து நாளைக்கு பல ட்வீட் / அறிக்கை விடுறாரு...