Rural Development and Panchayat Raj Department, Tamil Nadu | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை , தமிழ்நாடு https://t.co/iQhOfBd3R0
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு...
ஊரக வளர்ச்சித் துறை இந்த இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது...
@CMOTamilnadu
ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை தாலுகா, சிறுமலைக்கோட்டை சுற்றுவட்டார
பகுதிகளில் தொடர்ந்து இரவு நேர மின்சாரம் நிறுத்தப்படுகிறது...
அது ஏன் என்றும் புரியவில்லை..
கடந்த சனிக்கிழமை இரவு..
செவ்வாய்க்கிழமை இரவு..
புதன்கிழமை இரவு என் தொடர் மின்வெட்டு..
கவனிக்குமா? @TANGEDCO_Offcl
இன்று எம்மை நேரில் சந்திக்க வந்த மானாமதுரை இளைஞரின் செயல்பாடுகளைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்... தம்பியின் சமூக சேவையை ஊ���்குவிக்கும் வகையில் ஆர்.டி.ஐ புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது🙏🏻