அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை..
MLA கூட இல்லை இவரு.. இவர்கிட்ட எதுக்கு கோரிக்கை.. கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக பண்ண துரோகம் கொஞ்சநஞ்சமா எதுக்கு இவ்வளவு கேவலமான டிராமா🤦🏻♀️
#JustNow || நூலகங்களுக்கு போலியான நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் கடந்த 3 வருடங்களாக ஊழல் நடைபெற்றுள்ளது - தமிழக அரசு
#TNGovt | #BookIssue | #PolimerNews
As Expected the same expected tweet..
இதற்கு முன் சங்பரிவார் கும்பல் நீதிமன்றத்தை அணுகிய வரலாறு..
Survey கல் இன்னும் தீபத்தூன் என்று உறுதிப்படுத்தப்படவில்லை
மக்களின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதே தமிழ்நாடு அரசாங்கத்தின் பணியாகும்
#Thiruparankundram
கனால் ஒன்று சேர்ந்த விஜய் குடும்பம் : Adv Priyadarshini On Vijay sangeetha Divorce case
கொத்தடிமை உருட்டிய உருட்டு எல்லாம் சல்லி பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம போயிடுச்சே அய்யோ பாவம்.
#திருட்டு_திமுக#திருடுவியா_திமுக#ஆபாச_அரசியல்
@polimernews யார்ரா இவன்? ஸ்டாலின் சாரைவிட அதிகமா தினம் தினம் புலம்பிக்கிட்டு இருக்கான்! புலம்புறதுல இப்ப ரெண்டே ரெண்டு பேருக்குத்தான் கடும் போட்டி போல... ஒண்ணு ஸ்டாலின் சார், இன்னொண்ணு RP உதயகுமாரு! 😄
@Udhaystalin@mkstalin பெரியாருக்கும் திமுக கட்சிக்கும் என்னய்யா ச���்பந்தம்? ஒரு குழு ஒட்டகத்துக்குப் பூஜை பண்ணுது. இன்னொரு குழு சாமியார்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு இருக்கு. உங்களுக்கும் பெரியாருக்கும் என்னய்யா சம்பந்தம்?