This guy is a dangerous chameleon. He can twist his tongue sharply based on his masters need to be protected. He doesn't care about state but his clan.
Continuity in Industrial policy between the AIADMK and DMK is what has made Tamil Nadu a manufacturing and industrial powerhouse. Both took their cuts but allowed industries to flourish, gave reasonably quick approvals and were largely seen as industry friendly. The early days of the TVK Govt seem worrying as it looks like CM Vijay may be having his own ideas on the policy.
Today there is a fierce competition between States for investment. Industry wants to go to places where it is most welcome and is given the most benefits.
In reality Vijay only needs to let things continue as they are without disruption. There is already momentum. Guidance TN has been on the ball in supporting investors.
To dismantle something that is working quite well is easy. To ensure that the new structure that you put in is just as good or better is a tough ask, especially in Government.
The danger signs are starting to flash. #Parandur project suspension may be the start of the unraveling. Worrying.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும், தவெகவும் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய பார்வை. இதை தமிழக அரசியல்வாதிகளால் புரிந்துகொள்ள முடியாது. அரியலூரில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#thirumavalavan#VCK#TVK#DMK#VAIKO #Thanthitv
நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை நேரில் கண்டறியும் வகையில், எழும்பூரில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிறுவனத்தில் (IOG) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.
அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்!
#CMJosephVijay
You are a sudra, even you don't know or acting a drama. Most of the castiest goons are like this guy Such an ignorant and knows nothing zero general knowledge.
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
The Basketball Federation of India's Special General Council Meeting was successfully held on 5th July 2025 at Taj Skyline, Ahmedabad, bringing together Presidents and Secretaries from State Associations, Union Territories, and affiliated Units from across the country.
Together, we continue to strengthen the game and shape the future of basketball in India through collaboration, commitment, and shared purpose.
இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:
கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?
இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.
மேலும் ஒரு விஷயம்...
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!
என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!
லவ் பண்ணகூடாதுனு எந்த சட்டத்துல இருக்கு? POCSOல எந்த பிரிவு சொல்லுதுனு கேட்டா ஒப்பாரி வைக்குறானுக. சாதிவெறியனுகலாம் பாதிபேர் திராவிடன் ஐடியாலஜினு சுத்துறானுக. பிஜேபிஸ் லவ் ஜிகாத் தோத்துரும்டா உங்கட்ட. ஒரு சின்னபொண்ண கொன்றுக்கானுக. பாமக மாதிரி மயக்கிட்டாங்கனு பேசிட்டிருக்கானுக. சை
this catesiest moron, what he is going to achieve such backward thinking. Caste is a notion concept. He does not have anything to show the world. He and his caste, according you his belief is a low caste sudra. we all want eliminate them, bring a rationale soceity.
பெரியார் திடல், கம்யூனிஸ்ட் அலுவலகம், வழக்கறிஞர் அலுவலகம், காவல் நிலையம் ஆகிய இடங்களில் நடைபெறும் சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள்.. சாதி மறுப்பு, சாதி கலப்பு திருமணம் செய்து தமிழக அரசிடம் சன்மானம் வாங்கும் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி இல்லை என்ற சான்றிதழ் தான் வாங்க வேண்டும் என்ற அரசாணை ஏதும் உள்ளதா??? .. இதற்காக போராடிய தலைவர் யாராவது உள்ளீர்களா????? காதல் திருமணங்களில் கூட, பிறந்த குழந்தைக்கு தந்தை சாதி இட்டு தான் சான்றிதழ் வாங்குகிறார்கள் என்பதே வழக்கத்தில் உள்ளது.. அப்படி இருக்கையில் நீங்கள் 60 ஆண்டுகளில் அதிகம் ஒழித்த சாதி எது???
இளம் பெண்களுக்கு ஒரு தகவல்.. நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்வது, பெரும்பாலும் உங்கள் கணவரின் சாதி எண்ணிக்கையை அதிகரிக்கதானே தவிர. சமூகத்தில் சாதியை ஒழிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
I have always say two Dravidian parties have done phd in politics in Tamil Nadu.
They have successfully used the small parties to come to power like VCK, PMK, Congress but they will not share the power to small parties once they come to power. Big party will enjoy all the benefits.
Now what Vijay has done he shared the power with small parties like TN Congress, VCK, IUML.
In next election every small parties who joins Dravidian parties will ask to share the power as well during election time.
How ADMK will handle PMK & BJP? PMK as a party is growing and ADMK is declining. For DMK i think no issues only DMDK & MNM as an alliance. Even if they get 1-2 seats from DMK which is big achievement for them.
மயிலாடுதுறையில் நடந்தது தற்கொலை தான் அதை கொலையாக திரித்து, பதற்றமான சூழலை உருவாக்கி ஒரு சில அமைப்புகள் அதில் குளிர்காய்கின்றன - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
These are unacceptable and huge scam needs to be investigated. Meanwhile, whi did they introduced new way of 50 marks descriptive question pattern, same did not happen for law college. Huge scam, cancel the exam.