இன்னும் 4 MLA இதே கள்ளக்குறிச்சி போன்ற விவகாரத்தில் சிக்குவார்கள்..
இன்னொரு பக்கம்
இந்த அமைச்சர் பாலாஜி விஜய் & சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விஜய் அரசு அதையும் மறைக்க முயற்சிக்கிறது.. இது மக்களுக்கு விஜய் செய்யும் துரோகம்.
சிறுமி சடலமாக மீட்பு - தீவிர விசாரணை
ஏற்காட்டில் நேற்று சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட சேலம் காவல்துறை. சிறுமி உயிரிழந்தாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் 3 தனிப்ப���ைகள் அமைத்து ஏற்காடு போலீசார் தீவிர விசாரணை
#Salem #Police #Girl #Thanthitv
கடந்த இரண்டு நாட்களாக கள்ளக்குறிச்சி விவகாரத்தில் - அந்த MLA மட்டும் சிக்கும் விதமாக வழக்கு விசாரணை அமைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறது விஜய் அரசு.
எனவே குறிப்பிட்ட MLA அதற்கு மேல் எந்த தகவலும் சொல்ல கூடாது என அவருக்கு பயிற்சி கொடுக்கும் வேலை நடக்குறது.. விஜய் கூப்பிடு பேசியதையோ, புஸ்ஷி ஆனந்த��� மற்றும் நிர்மல் குமார் போன்றவர்கள் இதை மறைக்க முயற்சி என்ன எடுத்தார்கள் என்பதையோ , இதில் கலெக்டர் இடம் மாற்றம் செய்து முடிக்க நினைத்தது வரை எதையும் MLA உளறகூடாது என அவரை மூளைசலைவை செய்து வருகிறார்கள் என தகவல்..
ஆகவே வழக்கை இனிமேலும் தமிழக காவல்துறை விசாரிக்க கூடாது வழக்கை CBI வசம் மாற்ற வேண்டும். அத்தோடு குற்றத்தை மறைக்க யார் யார் முயற்சித்தார்களோ அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.
அது முதல்வர் விஜய் என்றாலும் சட்டப்படி தண்டிக்கபட வேண்டியவர் தான்.
தவெக குண்டர்கள் தாக்கியதால் மனமுடைந்து மரணமடைந்த அண்ணன் கிறிஸ்டோபர் அவர்கள் உடலில் 6 இடங்களில் காயம் !
நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் காவல்துறை !
@CMOTamilnadu@collectorkki@kumari_police
உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தாய்த்தமிழ் சொந்தங்களுக்கு தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி, தமிழர் எழுச்சி நாள் நல்வாழ்த்துகள்!
வாழ்க தலைவர் பிரபாகரன்!
வெல்க தமிழீழம்!
நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத் தலைவர் பெருமதிப்புக்கும், பேரன்புக்கும் உரிய பெருந்தமிழர் அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் மறைவெய்திய ���ெய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், இனமானத் தமிழர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
பன்னெடுங்காலமாக தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத் தலைவராக இருந்து, கட்சியின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திய பெருந்தகையாவார். தரங்கையார் என எல்லோராலும் பேரன்போடு விளிக்கப்பட்ட அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள், தன்னைவிட இளையவர்களையும் மதித்துப் போற்றிய மாண்பாளர்.
அப்பா தரங்கையார் அவர்கள் தமிழறிஞராக மட்டுமல்லாது, இனமான உணர்வுகொண்டு களத்தில் இயங்கிய தமிழ்த்தேசியப் போராளியாகவும் திகழ்ந்தார்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மீது மிகுந்த அக்கறை கொண்டு, என் மீது பேரன்பு காட்டிய அப்பாவின் இழப்பு என்னை நிலைகுலையச் செய்கிறது. அவரது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது, தமிழ்த்தேச���ய இனத்திற்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
அப்பா தரங்கையார் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
எத்தனை முறை தோற்றாலும் தோற்பேனே தவிர யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்; சீமான் பேச்சு அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் பொது வேட்பாளர் என யார் சொன்னது? பொது வேட்பாளர் என திமுக சொன்னதா? அதிமுக சொன்னதா? அல்லது நான் தான் சொன்னேனா?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி