🔴வாகனம் சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியாக இருந்தால் அந்த வாகனத்தில் பயணிக்காமல் இருக்க மாட்டார் போல 😂..
பேருந்து என்பதால் டிரைவர் ஓட்ட அமர்ந்திருக்கிறார். இதுவே ஜீப் என்றால் இந்நேரம் ஓட்டி முடித்து இருப்பார்.
பழனியில் தனது தாயாரின் சொந்த ஊரான வண்டிவாய்க்காலுக்கு சென்ற அமைச்சர் விக்னேஷ்.. உறவினர்களை சந்தித்து நெகிழ்ச்சி.. சிறுவயது நினைவுகளை பகிர்ந்தார்
ChildhoodMemories | Relatives
#NewsTamil24x7#Palani#MinisterVignesh#MotherVillage
🔴அரசு நிகழ்ச்சியை சம்பிரதாயமாக தொடங்கி வைக்கும் முதல்வர்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது.
ஆனால் involvement உடன் தொடங்கி வைக்கும் முதல்வரை இப்போதுதான் பார்க்கிறோம்.
Cm bus vlog🔥
#WATCH | Tamil Nadu Chief Minister C Joseph Vijay inaugurated a fleet of 300 new buses for the Tamil Nadu State Transport Corporation in Chennai.
(Source: TNDIPR)
தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடு
மின்துறையின் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான முக்கிய ஆவணமாக இவ்வெள்ளை அறிக்கை அமையும்.
யாரோ ஒருவரின் தூண்டுலால் அரசுக்கு இடையூறு செய்யும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்��ினர்களை சக ஆட்டோ ஓட்டுநர் அறிவுரை கூறுகிறார் 👌
மக்களிடம் இருக்கும் இந்த புரிதல் தான் திமுகவிற்கு கூப்பிற்கான அடையாளம் 🤣
”அவர் பேசல பேசலனு சொல்றாங்க, பேசுனா ஏன் வெளிநடப்பு செய்றாங்க? நாங்க சட்டசபை நிகழ்ச்சிய முழுசா பாத்துட்டு தான் இருக்கோம், Party Fund சொன்னதும் எதுக்கு உள்ள உட்காராம வெள���ல போறாங்க? 40 நாள்ல நல்ல மாற்றம் வந்திருக்கு.. அடுத்த முதல்வரும் விஜய் தான் - சட்டசபை நிகழ்வுகள் குறித்து மக்களின் கருத்து
#Chennai | #TVK | #Assembly | #PolimerNews