😭 @TVKVijayHQ ஆட்சியில��ம் அரசு பள்ளி குழந்தைகளுக்கு வறண்டு தரமற்ற உணவு தான்!
அரியலூர் இலையூர் & புதுக்குடி அரசு பள்ளிகளில் மதிய உணவு இப்படி வறண்டு, மோசமாக இருக்கு 😡
குழந்தைகளுக்கு இப்படியா? அலட்சியம் ஒரே மாதிரிதான்!
சிறந்த உணவு கோரி குரல் எழுப்புவோம்!
#TVKGovt #அரசுபள்ளி #மதியஉணவு #ThamiZh
Munadi lan Thalapathy @TVKVijayHQ related ethachu chinna content vanthaale paathurvom ...
Ipa Rt panrathuke time pathala ... Elevation ah Iruku CM Sir ella Pakkamum ! @CMOTamilnadu 🙏🔥