Anchor : தமிழ் சினிமா யார் கூட நடிக்க உங்களுக்கு ரொம்ப ஆசை
#Vidyutjammwal : எனக்கு அஜித் சார் கூட ஒர்க் பன்ன ஆசை என்னோட starting பில்லா 2 படத்துல அவ்வளவு respect கொடுத்தார் #AjithKumar#Vidyut அஜித் சார் சொன்னதும் ஆடியன்ஸ் சில TVK ரசிகர்கள் ஷாக்
ராஜமெளலி : அஜித் சார்க்கு அவ்வளவு பெரிய ரசிகர்கள் தல தல சொல்றாங்க அஜித் அவர் என்னை #AK#AjithKumar சொல்லுங்க சொல்றார் பெரிய விஷயம் down to earth person
#HappyBirthdaySSRajamouli