@Sollakudatham பழைய 8 பவுன் வளையல்(solid type from grt, so no wastage for old) எக்ஸ்சேஞ் ல புது வளையல் nearly 7 பவுன் தான் எடுக்க முடியுது 1 பவுன் மேல சேதாரம் & GST க்கே போகுது, வாங்கம வந்துட்டேன்.
வெறும் 3500 ரூ செமஸ்டர் கட்டணம் கட்ட முடியாம ஒரு மாசம் பக்கம் கல்லூரிக்கு போகாம அலைஞ்சிருக்கேன் பேரைக்கூப்பிட்டு அவமானப்படுத்தி விரட்டுவாங்க பொண்ணுங்க முன்னாடி அவமானமா இருக்கும். படிப்பெல்லாம் வேணாம்னு திருப்பூர் சாயப்பட்டறைக்கு வேலைக்குப்போயிட்டேன் கிட்டத்தட்ட 20 நாள் கூட இருந்தவர் இது கூலி வேலைடா தம்பி போய் எப்படியாச்சும் படிச்சிடுன்னு சம்பளம் அவர் காசுன்னு 1500 ரூ கொடுத்து வேற எங்காவது போயிட போறேன்னு பயந்துட்டே அனுப்பினார். கல்லூரிக்குப்போய் மூணு தவணைல கட்டினேன். கடன் கடன் கடன் அவமானம் பணமிருந்த ஒரு சொந்தக்காரனும் உதவல மனசு இருந்தா பணமில்லாத ஆட்கள் . அப்போதான் ஒரு நைட்க்கு நாலு ரவுண்ட் 50 ரூ சம்பளத்துல சரக்கு வர ரூட்க்கு பைலட் ஓட்டினேன் m80. அப்போ தோணினது டேய் இந்த உலகம் என்னை கேவலமா நடத்துறீங்க இதே ஸ்பிரிட்டை லாரில அடிச்சி நாலே மாசத்துல பணத்தை அள்ளி வீசுறேண்டான்னு. அங்கேயும் சாதிக்ன்னு என் நண்பன் இது உனக்கு வேணாம்டா. ஒரு போலிஸ் கேஸ் வாழ்க்கை முடிஞ்சிடும். நீ படி இந்த காசு நான் தரேன்னு என்னை விரட்டி அனுப்பினான். அப்பறம் தான் ஸ்பிக் இந்தியா 12 மணி நேர 40 ரூ சம்பளம் சித்தாள் வேலை 25 ரூ சம்பளம் யூரியா லோட் எறக்கினா 50 ரூ சம்பளம்னு நேர்மையா உழைக்கனும்னு விடுமுறை நாட்கள்ள போனேன். வாழ்க்கை முழுக்க என்னை நம்பிக்கை பக்கமா திருப்பி விட்ட எத்தனையோ ஆட்கள் எல்லா கால கட்டத்திலும் எல்லா மனிதர்களும் என்னைத்தாங்கிட்டு நம்பிக்கையை விதைச்சிட்டு போனாங்க. பெண்கள் என்னை ஏதோ ஒரு தேவதூதன் மாதிரி கொண்டாடினாங்க. நான் குப்பை காசில்லாதவன்னு ஆழப்பதிஞ்ச தாழ்வு மனப்பான்மையை உடைச்சி நீ மனுசண்டா உன் வாழ்க்கையை பாரேன் எங்கேயோ இருப்பேன்னு நான் டீ குடிக்க காசில்லாத நாட்கள்ள கூட இருந்த பெண் அப்படி பார்த்துக்கிட்டாங்க. அப்படி கொண்டாடினாங்க. நான் பதிலுக்கு எல்லார்க்கும் வருத்தத்தையும் கோபத்தையும் கொடுத்தேன் ஆனா எந்த பெண்ணும் என்னை கை விடல. எந்த ஆணும் என்னை அவமதிக்கல. இன்னைக்கு வாழும் வாழ்க்கைக்கு என் நன்றியா கல்விக்கோ மருத்துவ உதவிக்கோ முடிஞ்சத செய்யக்காரணம் எனக்கும் யார் யாரோ செஞ்சாங்க அந்த அன்பை நன்றியை வேறெப்படி திருப்பித்தரது. அன்பாய் இருப்போம் அன்பை விதைப்போம். ❤️
@Stalinkumari Relation பையனுக்கு இந்த வருஷம் +1 adm. அப்ப school princi & corres மாதவனையும் பஞ்சாங்கத்தையும் பெருமையா பேசிட்டு second lang. sanskrit எடுத்துக்க சொல்லி compulsion இவன் refuse பண்ணிட்டான் உடனே patriotism & பஞ்சாங்க science பத்தி lecture கொடுத்தாங்க. இப்ப schoolலேயே திணிக்கப்படுது
So..I went on a show @IndiaToday unexpectedly yesterday, and answered 3 questions in a row...of which one seems to be a bit popular today😊. Here are all 3 questions and answers, for full context
ஒட்டுமொத்த சூழலுக்கான 3 கேள்விகள் மற்றும் விடைகள் இங்கே உள்ளது
English w/ Tamil CC