அந்த அரசாங்க பொறுப்பு உண்மை தான் போல
😂😂
குறைந்த பட்ச நேர்மை இவர்களுக்கு இருந்தால்
போராடிய , SFI / DYFI / AISF / AIYF சிபிஐ சிபிஎம் இயக்கத்தோழர்களை , அடிமாடாக பிடித்து இழுத்து அடித்து கைது செய்தது யார்??
மெரினாவை மூடி வைத்தது யார் ???
நேரா வேற கட்சியை மட்டும் கடிக்கத்தான் வாயைத்திறப்பேன்னு வந்தால் 🫥
ஆசான் மேல உள்ள இருந்த மரியாதை ச்சை
அதிமுக - தவெக சேர்ந்து திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம்
கம்யூனிஸ்ட்கள் ஏற்று கொள்ளவில்லை
- TTV
இதை பத்தி ஒரு சின்ன விசயம் கூட வரல இதுவரை
மொத்த மீடியாவும்
திமுக - அதிமுக ன்னு
அதுவும் உண்மையில்லைன்னும் சொல்லிட்டாரு
Shocking
இது எல்லாம் CM பேச வேண்டியது ஆனா நடிகர் சூர்யா பேசுறாரு.. ❤️
கண்ணுல தெரியுது அந்த ஆதங்கம்
பிளஸ் டூ மாணவர்கள் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு படிச்ச Theory, One Word, Two Words, 5 Marks, 10 Marks, Practical என எல்லா தேர்வுகளையும் எழுதி மதிப்பெண் வாங்குகிறார்கள்.
ஆனா அந்த உழைப்புக்கு மதிப்பு கொடுக்காம, NEET என்ற ஒரே தேர்வுக்காக Coaching Centreகளை நம்பி அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
NEETல் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற, அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்கள்தான். பிளஸ் டூ மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது தான் சமூகநீதி முழுமையடையும்.. 💯🔥
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஒரு கப்பல் மாலுமி. ஒருமுறை கடலுக்கு சென்றால் திரும்பி வருவதற்கு நான்கு மாத காலங்கள் எடுக்கும்.
கப்பல் மாலுமி அருண்குமார் 4 மாதங்கள் கப்பலில் பணியில் இருந்தபோது, நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி வழக்கறிஞர் சிவகுரு அருண்குமார் மனைவி தமிழ்ச்செல்வியுடன் நெருங்கிப் பழகி தகாத உறவு கொண்டார்.
அவரை ஏமாற்றி வீடியோ மூலம் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்தார்.
AI பெண் குரல் பயன்படுத்தி கணவரை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அருண்குமார் மனைவி தமிழ்ச்செல்வி பணம் கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில் அவருடைய ஏழு வயது மகன் கை கால்களில் சிகரெட் மூலம் சூடு வைத்தார் நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி வழக்கறிஞர் சிவகுரு.
மேலும் சிறுவனுக்கு சிகரெட்டால் சூடு வைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
கப்பல் வேலை முடிந்து வீடு திரும்பிய அருண்குமார் தன் ஏழு வயது மகனுக்கு உடம்பு முழுவதும் சிகரெட் சூடு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தார். அங்கே குழந்தைக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்பொழுது குழந்தை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியது.
அருண்குமார் முதலில் சிங்கப்பெண் படைக்கு தகவல் கொடுத்தார். குற்றவாளி நடிகர் விஜய் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர்கள் வர முடியாது என்று கூறிவிட்டனர். பிறகு பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அங்கேயும் வழக்கு பதிவு செய்யாமல் விரட்டியடித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருண்குமார் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந்தவை அனைத்தையும் ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார்.
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை சென்று நேரடியாக குழந்தையை பார்த்தார். பிறகு மாவட்ட ஆட்சியர் கொடுத்த உத்தரவின் பெயரில் மகளிர் காவல் நிலையம் போக்சோ வழக்கு நடிகர் விஜய் கட்சி நிர்வாகி வழக்கறிஞர் சிவகுரு மீது போடப்பட்டது.
இந்த நிலையில் அருண்குமார் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்று இருந்த நேரத்தில் வழக்கறிஞர் சிவகுரு மீண்டும் அருண்குமார் வீட்டிற்கு வந்து மிரட்டி அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி அழைத்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். மகளிர் காவல் துறை நடத்திய விசாரணையில் அவர்கள் TVK கட்சி அலுவலகத்தில் இருந்துள்ளனர்.
மனைவி இருக்கும் பொழுது side chick வைத்துக்கொள்வதும், கட்சியில் பொறுப்பு பெறுவதற்கு மூத்த நிர்வாகிகளுடன் படுப்பதும், மூக்க கட்சியில் பொறுப்பு வாங்கி தருவதாக கட்சிப் பெண்களை கற்பழிப்பதும், கணவன் குழந்தைகள் இருக்கையிலேயே கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் உடலுறவு கொள்வது தவெக கட்சியில் சகஜம் என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல். கள்ளக்காதலர்கள் இருவரையும் பத்திரமாக TVK கட்சி நிர்வாகிகள் வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு TVK கட்சி தலைமை கொடுத்த அழுத்தத்தின் காரணமாக காவலர்கள் குற்றவாளிகளை தேடுவதை நிறுத்திவிட்டனர்.
அதாவது இந்த வருடத்துக்கான "பட்ஜெட்" என எதையும் சொல்லாமல்.. அடுத்த 20 வருஷத்துக்கு என்னென்ன செய்ய போறோம் என்கிற வசனங்கள் மட்டுமே இருக்கும் போல 😌😌😌
பட்ஜெட் என்றால் எந்தெந்த திட்டத்துக்கு எவ்வளவு நிதி இந்த வருஷம் ஒதுக்குவோம் என்னென்ன புதிய திட்டங்கள் கொண்டு வருவோம் என சொல்வது தானே?
Coronal Mass Ejection (CME): July 24, 2026 அன்று சூரியனில் ஏற்பட்ட சூரியகாந்தப்புல மாற்றம் காரணமாக சூரிய கதிர்வீச்சுப்புயல் 28ம் தேதி புவியின் விண்வெளியை அடைகிறது. (அது பற்றி 28ம் தேதி)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவிலாங்குளம் பகுதியில் அமைக்கப்பட உள்ள தனியார் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
#TVKVijayFails
அய்யா !
1.அரசாங்க பதவி உண்மையா ?
2.லைசன்ஸ் ரெனிவல் லஞ்சம் கொடுத்தது சட்டப்படி குற்றமா இல்லையா ??
3.FDFS கொண்டாட்ட்டம்லாம் நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டு ,
அ போர் போராடுகிற பேனர் , கொடி , சப்தம் , பொதுமக்கள் தொல்லை இதெல்லாம் இல்லாமல் தான் நடந்துச்சா ??
இதுக்கு பதில் கேட்டா ??
திமுக ஒழிகவாம்
இந்தப்பதில்க்கு
நீங்க வெறும் சாம் பொன் ராஜா ???
இல்லை சங்கி பொன்ராஜான்னு கேட்காம ?
அறம் காக்கும் செயிண்ட் சாம் ஜோசப்ன்னா கொண்டாடுவாங்க.
பொது வெளில , பொதுமக்களோட பணத்தால வசூல்ல நடக்கும் எந்த அமைப்பும் அதை சார்ந்தவர்களுக்கும், பொது மக்களோட கேள்வி / சந்தேகங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கு.
தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் இந்த முறை கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டால்....
எந்த கவர்னர் ஆட்சி தமிழ்நாட்டில் வந்து விடும் என்று சொல்லி விஜய்க்கு ஆதரவு தந்தார்களோ அந்த ஆட்சி வந்து விட்டது என்றே அர்த்தம்.
விஜய்க்கு ஆதரவு தந்தவர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்குவார்களா..?
தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக செந்தில் பாலாஜி இரண்டாவது நாளாக காவல் நிலையத்தில் கையெழுத்து இடுகிறார்!
அதிமுக கட்சியை அழித்தவர்கள் என்று காவல் நிலையத்தில் கையெழுத்து ஈடுவார்களோ!?
நான் தளபதி Fan. நேத்துதான் FdFs பாத்துட்டு வந்தேன்னு சொன்ன உடனே, கூட்டம் ஆர்ப்பரிக்கும்னு எதிர்பார்த்துச்சு அந்த அம்மா. இத எதுக்கு இங்க வந்து பேசணும்னு மொத்த கூட்டமும் எதிர்ப்புத் தெரிவிச்சுச்சு.
நீட்ட பத்தி பேசாம அங்கே கூடியிருப்பவர்களை சீண்டும் விதமாகப் பேசியதால் ஒலிவாங்கியை வாங்கினார்கள்.
அவ்வளவே!
பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொண்டு அதனைப் பெருமையோடு சொல்லித் திரியும்
அந்தப் பெண்மணி செய்தது மிக மிக மலினமான கவன ஈர்ப்பு அரசியல் !
பிரசர் குக்கர் அதிக அழுத்தத்துல வெடிக்காம இருக்க அடிக்கடி குக்கர் vent விசில் அடிச்சு பிரஸர் வெளியேறி சாந்தமடையுற மாதிரி, பெரிய போராட்டம் எதுவும் வந்துடாம இருக்க, அப்பப்ப இது மாதிரி சின்ன சின்ன போராட்டம் வந்து குக்கர் விசில் மாதிரி போராட்ட எண்ணம் வலுவிழந்து விடுகிறது....