தேன் மலரே!! ❤❤
தேனை, தேனைக் கொண்டேதான் விளக்கவேண்டும் அப்டிங்கற மாதிரி இசைக்கடவுள் படைத்த ஒரு ராஜபோதை இசையும் அதை தாங்கி வர்ற இப்டியொரு தேன்குரல் மதுரமும்!! Dopamine loop இதுலாம்!!❤
@ilaiyaraaja@singer_karthik !!
@hayathi_elona1 வேல இருக்கா?? எங்ககிட்ட சொன்னதுக்கப்புறம் அப்டி செய்ய விட்ருவமா என்ன?? நான் ஆரம்பிக்கறேன். நமக்கு ஒரு நல்ல சீட்டா பாத்து எடுத்துட்டு வாடா ராஜா..
Insta லாம் பாருங்க. பாட்டு reels danceனு மக்கள் சந்தோஷமா பேசி சிரிச்சிட்டு வாழ்றாங்க. இந்த வீணாப்போன X-ல 24hrsம் அரசியல். ரைட்ல பாத்தா ரத்த அருவாளோட ஒரு 4பேரு ஓடறாங்க. Leftல ஒரு 8பேரு acidடோட ஓடறாங்க. வழிபூரா செருப்பும் டயருமாவே கெடக்குது. நம்ம பூமி மட்டும் ஏன் இப்டி இருக்குது?😭