கேள்வி: மேகதாது அணையை கட்ட....
வேளாண் துறை அமைச்சர்: அதை பற்றி பேச வேண்டாம். மீட்டிங் இருக்கு
கேள்வி: மேட்டூர் அணை திறக்கலன்னு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்
அமைச்சர்: எங்க தளபதி நிவாரணம் கொடுப்பார்
பச்சை துண்டு போட்டதை நம்பி ஓட்டு போட்டீங்களா அப்போ கதறு கதறு 😂😂
#BREAKING | “இப்போது எதுக்கு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்? கரூர் CBI வழக்கில் இருந்து தப்பிக்கவா?”
-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #DMK | #TVKVijay
தவெகவின் முதல் வெளிப்படையான ஊழல் : ஆம்னி பஸ்களை மறுபடியும் கோயம்பேடிலிருந்து, ஆப்பரேட் செய்ய அனுமதித்திருப்பது..!
விஜய் பதவி ஏற்றதுமே முதலில் சென்று 'பார்த்தவர்கள்' ஆம்னிபஸ் உரிமையாளர்கள்தான்..!
இட மாற்றத்தால் பிரைவேட் ஆம்னி பஸ்காரர்களுக்கு பிஸினஸ் பல மடங்கு உயரும்..! காரணம்: அரசாங்க பஸ்கள் உபயோகிக்க கிளாம்பாக்கம் வரை போகணும்; ஆம்னி பஸ் இங்கேயே ஏறி விடலாம் என்று 500 ரூபாய் வரை அதிகம் கொடுக்க மக்கள் ரெடி..!
என்ன விளைவு..? மறுபடியும சிட்டிக்குள் இரவு ஆனாலே மூச்சு முட்டும் கடும் டிராஃபிக் ஜாம்..!
தாம்பரம் மற்றும் அதைத் தாண்டியும் வாழும் மக்கள் சிட்டிக்குள் வந்து போக உருவாக்கிய ரோடு, இன்னர் ரிங் ரோட் எனும் ஜவஹர்லால் நேரு ரோடு..! ஆனால், அதில் இப்போது நீங்கள் பார்க்கலாம்: ஏகப்பட்ட வண்டிகள் பெட்ரோல்/டீசலை வீணாக்கி பெருமூச்சு விட்டுக் கொண்டு இந்த ஆம்னி பஸ்களின் பின்னால் கடும் டிராஃபிக்ஜாமால் நெடுநேரமாய் பெரீய்ய கியூவில் நின்று கொண்டிருப்பதை..!
ராத்திரி மணி 8 ஆகிவிட்டாலே, ரோடு தமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள் இந்த ஆம்னிபஸ் டிரைவர்கள். ஓரமால்லாம் நிறுத்த மாட்டார்கள், நடு ரோட்டில்தான்..!
இந்த ட்ராஃபிக் ஜாம் பிரச்சனைக்காகத்தானே, எக்ஸ்பிரஸ் பஸ் டெர்மினஸ், சிட்டியை விட்டுத் தள்ளி இருப்பது நல்லது என்று அதிமுக ஆரம்பித்து, திமுக கிளாம்பாக்கம் நிலையத்தைக் கட்டி முடித்தது..? அது இனி டோட்டல் வேஸ்ட்டா..?
ஆரம்பத்தில் கஷ்டமாக உண்ர்ந்தாலும் மக்கள் இப்போது கிளாம்பாக்கத்துக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதை, ஆம்னி பஸ்காரர்களின் லாபத்துக்காக மாற்றுவதா..? சென்னையில் வாழ்பவர்கள் தினம் ட்ராஃபிக் ஜாமில் அவதிப்படுவதுதான் அவர்களின் மாறாத தலையெழுத்தா..? ஒவ்வோரு நாளும் எல்லோருக்கும் வேஸ்ட்டாகும் எரிபொருள் மதிப்பு எவ்வளவு..? எல்லாம் ஆம்னி பஸ்காரர்களின் அதிக லாபத்துக்கா..?
இந்த ஊழல் இன்னும் கொஞ்ச நாளில் பெரிதாக வெடிக்கும் பாருங்கள்..!
#TVKVijayFails
இவனுங்க சோறு தான் திங்கறானுங்களா??
🤔🤔
திமுக கூட்டணியில் இருந்த போதுகூட இப்படி கூட்டா சேர்ந்து முட்டுனது இல்ல..
டேய் பெரியவனே..!! அப்படி எவ்ளோ தான்டா குடுத்தானுக சோபால @TVKVijayHQ
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
பாட்டிலுக்கு ₹10 செந்தில் பாலாஜிக்கும், ஸ்டாலினுக்கும் போகுதுன்னு பாட்டு பாடி ஆட்சியை புடிச்சுட்டு… இப்போ கேட்டா அது வந்து EB bill க்கும் & கடை ரெண்ட் க்காகவாம் 🤡
நெல்லு ஒரு மூட்டைக்கு ₹40 வாங்குறாங்கன்னு அலறிட்டு … இப்போ கேட்டா அது “நிர்வாக செலவு”க்குனு லெக்சர் 📚
எலக்ஷன் டைம் ல 50-வருஷமா திமுக தமிழ்நாட்டை சீரழிச்சிட்டீங்கன்னு கதறிட்டு … இப்போ NITI Aayogல போய் “நாங்க top state”னு self review குடுத்துட்டு இருக்கான் தற்குறி😂
மொத்தத்துல அண்ணன் ஆட்சி யை புடிச்சதே fullஆ scam பண்ணி தான்னு அவரே கன்பர்ம் பண்ணிட்டாரு.✔️
2025-ல ஸ்டாலின் NITI Aayog photo-வை வைச்சு பாஜக வுடன் கள்ள கூட்டணி “பூனைக்குட்டி வெளியே வந்துச்சு”ன்னு சொன்ன ஆளு இப்போ எங்க நீக்கிறாருன்னு பாத்தா அதே front rowல, அதுவும் பம்மிகிட்டு — இப்போ எந்த குட்டி வெளியே வந்துச்சு ப்ரோ? 🤔
இப்போ இதுக்கும் இந்த தற்குறிங்க ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க🤣
அச்சா.. பகுத்!!! அச்சா!!! @TVKVijayHQ
#WATCH | “யார்கிட்ட போய் சொல்றது நாங்க? மின்வெட்டு ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு.. சாயங்காலம் 7 மணிக்கு போன கரண்ட் இன்னும் வரல”
சென்னை பெருங்குடி பகுதியில் மணிக்கணக்கில் மின்வெட்டு.. மக்கள் கடும் அவதி
#SunNews | #PowerCut | #Perungudi
"உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது" நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் ..
~ சோறு தான் சாப்டுரியா ப்ரோ?? @TVKVijayHQ 🤔🤔
#TVKFails