All Paid Courses (Free for First 4500 People)
𝗣𝗮𝗶𝗱 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲 𝗙𝗥𝗘𝗘 (PART - 3)
1. Artificial Intelligence
2. Machine Learning
3. Cloud Computing
4. Ethical Hacking
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. MBA
(72 Hours only )
To get-
1. Follow @darshal_ [MUST]
2. Like & Retweet to get DM
3. Reply " All "
@SwiggyInstamart@polimernews you have the worst customer care and delivery system.
I ordered one time and the item is not delivered and also you denied to give my money back rs 1600.
I feel like I get cheated by you. I never use you again.
இந்த மொட்டையன் அப்பன் 3 வீடு ஒரு கல்யாண மண்டபம், திண்டிவனம் பக்கத்துல நிலம் வாங்கி வெச்சி இருக்கான் இவன் அப்பன் சம்பாத்தியத்தில் பணக்கொழுப்புல ஆஃபீஸ் வேலைன்னா டைமுக்கு போகனும் லீவ் போட முடியாது, இதே விவசாயம்னா நிலத்துல ஒரு கயித்து கட்டில் போட்டு கூலிக்கு 20 பேர் வேலைக்கு வெச்சிட்டு கள்ளு குடிச்சிட்டு பண்ணையார் மாதிரி ஜமாய்க்களாம்னு வந்து இருக்கான்... முதல் தலைமுறை மிட்டில் கிளாஸ் ah இருந்தா பின்னாடி திருப்பி சுண்ணாம்பு தடவி விட்டுடும் வாழ்க்கை பாத்து நண்பர்களே...
#WaterFlosser#Jan1
ORACURA® Smart PLUS Water Flosser®
அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வருடத்தின் முதல் நாள் முடிஞ்ச அளவு ஒரு பயன் உள்ள தகவலுடன் ஒரு நல்ல பொருள் பரிந்துரைக்க வேண்டும்னு முடிவு செஞ்சு வெச்சிருந்தேன். ஆனா நேற்று ஒரு நண்பர் இந்த water flosser பரிந்துரைக்க கேட்டிருந்தார். அதை பார்த்த உடன் இது எல்லாத்தையும் விட புது தகவலாகவும் பயன் உள்ளதாகவும் இருக்கும் னு இதை பதிவு செய்யறேன் .
2022 ஆம் வருடன் Facebook ல கீதாபிரியன் னு ஒரு நபர் இந்த Water Flosser பற்றி அவ்ளோ detail ஆக எழுதி இருந்தார் . இந்த product எதற்கு ? இதனால் என்ன எல்லாம் பயன் ? இதை பயன் படுத்தி அவர் குடும்பம் எவ்வாறு பயன் அடைந்து ஆரோக்கியாமாக இருக்க உதவியது னு அருமையாக எழுதி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த ORACURA Brand அவருக்கு எவ்ளோ நல்லா திருப்திகரமான சேவையை வழங்கியதுனு எழுதி இருந்தார். அதை படித்த உடன் அப்பவே save செஞ்சு வெச்சுட்டேன் .
சரி இந்த waterflosser எதுக்கு னு பாப்போம் ?
•உங்கள் பற்களுக்கு இடையே தங்கும் உணவுத் துகள்களை அகற்ற உதவும்.
•இதனால் பற்களில் உள்ள plaque அகற்றவும் முடியும்.
•Non veg, cake, chocolates, snacks எல்லாம் சாப்பிடும் போது , பொதுவா சிலர் பற்கள் சந்தில் போய் சிக்கிக்கும் . அதை எல்லாம் உடனே எடுத்தறலாம். காலை, மாலை னு இரண்டு முறை இந்த waterflosser பயன் படுத்தலாம்
Note : இந்த product க்கு இரண்டு வருடம் warranty இருக்கு . உங்களுக்கு என்ன சந்தேகம் அல்லது குறை இருந்தாலும் போன் அல்லது email மூலமாக தெரிஞ்சுக்கலாம்.
Price : Rs.1999
Reviews : 4.4 * | 2103 Ratings
நான் கோவையில் ஒருமுறை டென்டிஸ்ட் மற்றும் dental surgeon இருவரையும் சந்தித்த போது “ Electric Tooth Brush” பற்றி கேட்டேன் . அவர் அது எல்லாம் வேண்டியதில்லை . நாம் பயன் படுத்தும் சாதாரண Tooth Brush ( Medium Hard ) போதுமானது என்று கூறினார். தேவைபட்டால் waterflosser பயன் படுத்தலாம் , அதனால் நம் பற்களில் brush செய்தும் வராத துகள்கள் எல்லாம் வெளிய வரும்னு சொன்னார் .
உங்க ஆரோக்கியத்தை மேன்படுத்த ஒரு பயன் உள்ள பொருள் வாங்க நினைத்தால் கண்டிப்பா இதை வாங்கலாம் . இவர்களிடம் நிறைய models இருக்கு . எல்லா model க்கும் positive reviews மட்டும் தான் வாங்கி இருக்காங்க. இப்ப நான் குறைந்த விலையில் சிறந்த மாடல் பரிந்துரை செஞ்சிருக்கேன். இதுலயே விலை அதிகமான மாடல் வாங்க முதல் கமெண்ட் ல link கொடுத்திருக்கேன் .
Link To Buy ( ORACURA – 200 ml water capacity – Rs.1999)
https://t.co/glIMT7RQ9o