@savukku இந்த சூழலில் தம்மையும் தம்மிடம் உள்ள பொருளாதாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள OPS EPS எந்த உச்சத்திற்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.. இதில ஆச்சர்ய பட ஏதுமில்லை உண்மையாக இருக்கவே வாய்ப்புள்ளது.. காலில் விழுவதென்று முடிவெடுத்த பிற மோடி இருந்தால் என்ன அவரது ஆசி பெற்றவராக இருந்தால் என்ன.
நாம் ஒன்று கேட்டால் எப்படி நாமளே ஆச்சர்யப்படுமளவுக்கு வேறொன்றை பக்தாள்கள் பதிலாக தருவார்களா அதே போல் தான் ராகுல் கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல் நான் ஏழை தாயின் பிள்ளை நான் டீ வித்தவன் என கீறல் விழுந்த ரெகார்டையே மீண்டும் பதிந்துள்ளார்..
#ZeroGoverenenceBJP
உரிமைக்காக போராடும் அப்பாவி மக்களிடம் கோபத்தினை காட்டி மிரட்டி கைது கைகலப்பு துப்பாக்கி சூட்டு படுகொலை வரை செல்லும் அதே தமிழக அதிமுக தான் நீங்கள் எல்லாம் இந்தியாவிலேயே மிக பெரிய ஊழல்வாதிகள் என்று சொன்ன பிஜேபிக்கு நடுநடுங்கி மத்தியில் தமது ஆதரவை அதன் காலடியில் சமர்பிக்கின்றனர்.
தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தால் சிறை! தினந்தோறும் தொடரும் கைது!
மணியரசன் மீது பிடிவாரண்ட், பொழிலன் விடுதலையான வழக்கில் மேல்முறையீடு, தற்போது சீமான் கைது,
தமிழகத்தின் விலை உயர்ந்த இயற்கை வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்க இந்திய அரசு பல ஆண்டுகளாக
Thread continues …👇👇👇
பாஜக ட்விட்டர்-ரை தன் விருப்பப் படி பயன் படுத்துவதை குறித்து பேச இந்த Hash tag யை பயன்படுத்தலாம்!
#TwitterWedsBJP@jack யை சிண்டை பிடித்தால் எல்லாம் சரியாகும்!