My child is stuck at Rainbow Childrens Hospital Bangalore for over 24hrs. @HDFCERGOGIC wont process cashless discharge. IRDAI mandates 3 hours, they say 48 hours. No fraud allegation in writing. Bima Bharosa complaint 03-26-019610 filed. @irdaindia please help. @FinMinIndia
@HDFCERGOGIC Waiting 45+ hours for claim approval while the patient is ready for discharge. This is unacceptable. Worst claim experience so far. Please act immediately.
@Swiggy@SwiggyCares keep on increasing the platform fee from 2 within 1 year it got increased to 6 then now its 8 🚀 and reducing swiggy one kilo meters.
Frustrating 🤦♂️
1/ 🚨THREAD: SHOCKING INCIDENT ON VIBGYOR HIGH SCHOOL ROAD, BANGALORE🚨
Today, I faced a terrifying and unprovoked attack. Even after ~9 hours, I'm still in shock. This seems to be a planned attack.
@DgpKarnataka@Jointcptraffic@blrcitytraffic@BangaloreMirror@CPBlr
#Watch |“தமிழ்நாட்டில் 70 ஆண்டுகால சிறப்பான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது; இவையெல்லாம் நீட் தேர்வு
இல்லாமலேயே உருவானதுதான்”
- நீட் தேர்வில் வென்ற மாணவியின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி
#SunNews | #RNRavi | #NEET
I strongly denounce Union Home Minister @AmitShah's audacious push for Hindi acceptance. It's a blatant attempt to subjugate non-Hindi speakers. Tamil Nadu rejects any form of Hindi hegemony and imposition. Our language and heritage define us – we won't be enslaved by Hindi!
Many states like Karnataka, West Bengal also have been vehemently resisting #HindiImposition. Hon'ble @AmitShah, please take heed of the growing resistance! Igniting the embers of the '1965 Anti-Hindi Imposition Agitations' would be an unwise move.
#StopImposingHindi
எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும்.
1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!
#StopHindiImposition
இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?
குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு.
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, ‘‘ அந்தக் காலத்தில் பெண்கள் 14&15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பானது தான். வேண்டுமானால் மனுஸ்மிர்தி நூலை படித்துப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு...
திருமணம் செய்வதாகக் கூறி தம்முடன் பழகி, ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்க ஆணையிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்,‘‘ அந்த பெண்ணுக்கு 'மாங்கல்ய பாக்கியம் இல்லை' என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது’’ என்று கூறுகிறார்.
அதைக்கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்படியா? என்று பதறியதுடன், அவரது ஜாதகத்தை ஆராயந்து அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யா பாக்கியம் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.
இப்போது சொல்லுங்கள்....
இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?