தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே தவெக நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையி���்லை என்று நினைத்துவிட்டார்��ள் போல!
தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது.
A graduate from tamil linguistic background in Chennai who runs an interior design firm, has given all his employees a day off to play GTAVI at launch on Nov 19th. Give that man the CEO of the year award! #GTAVI#PS5