மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களால் மகளிர் நிலையும் உயர்ந்து, இந்திய ஒன்றியத்திலேயே முன்னோடி மாநிலம் என தமிழ்நாடும் உயர்ந்திருக்கிறது.
இதே நிலை தொடர, நம் மகளிர் மென்மேலும் உயர தொடர்ந்து துணை நிற்போம்!
உலகமே வியக்கிற வகையில் #Formula4Chennai Racing on the Street Circuit போட்டி தீவுத்திடலில் இன்று தொடங்கியுள்ளது.
இந்தப் போட்டியை, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு நடமாடும் நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ள 100 மாணவ - மாணவியர் நேரில் காண ஏற்பாடு செய்திருந்தோம்.
புது வரலாறு படைக்கும் வகையில் நடைபெறும் இந்த ஃபார்முலா 4 போட்டியை கண்டு ரசித்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்தும், அன்பும்.
சமுதாயத்தில் இது போல்
இன்னும் பல அப்பாக்கள் இருந்து
கொண்டு தான் இருக்கிறார்கள்
தான் படிக்காவிட்டாலும் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றும் பாரத்தை தான் சுமந்துகொண்டு ஓடும் இந்த அப்பாவை போல...!🙏🏻❤️❤️
மகளிர் முன்னேற்றத்துக்கு கழக அரசு என்றும் துணை நின்று வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் - செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 1,827 நகர்ப்புர மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,472 சகோதரிகளுக்கு ரூ.125.50 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பை @ACLChennai-ல் இன்று வழங்கினோம். இந்த கடனுதவி மகளிர் வாழ்வில் ஒளியேற்றட்டும். இதன் மூலம் தொழில் முனைவோராக, சாதனையாளராக சாதிக்க மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு என் வாழ்த்துகள். @DD_IAS
TNCDW-மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களின் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விற்பனை கண்காட்சி- TNCDW மேலாண்மை இயக்குனர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.உடன் செயல் இயக்குனர் மற்றும் அலுவலர்கள்.23.12.23 to07.1.24
வரைநடைபெறுகிறது.@CMOTamilnadu@Udhaystalin
#காலாஷ்டமி
காலாஷ்டமி சிறப்பு பதிவு :
#கால_பைரவர்
கால சக்கரத்தை இயக்கும் கால பைரவர் :
சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.
இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகளை பெற்றவர்கள் - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் திருவிழா - வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றோர் என 1300 இளைஞர்களுக்கு இன்றைய தினம் வேலைவாய்ப்புக்கான பணி நியமன கடிதங்களை கலைவாணர் அரங்கில் வழங்கி வாழ்த்தினோம்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வழங்குவதற்கான, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் ‘நான் முதல்வன் இளையதளம்’ - Chat Bot - Call Center ஆகிய சேவைகளை தொடங்கி வைத்து உரையாற்றினோம்.
இந்நிகழ்வில், நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் பயிற்சியை வழங்கும் வகையில், பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பணி நியமன கடிதங்களை பெற்ற இளைஞர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வண்ணம் அயராது உழைப்போம்.
#TNSDC #TNCDW
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி - பைகிராப்ட்ஸ் சாலை அருகே அமைந்துள்ள மாற்றுத்திறனாளி மகளிருக்கான மாநகராட்சி இரவு நேர காப்பகத்தில், எனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். குறிப்பாக, மகளிர் சுய உதவி குழுக்களின் சகோதரிகள் தயாரித்த பொருட்களை, மாற்றுத்திறன் கொண்ட மகளிருக்கு வழங்கினோம். அன்போடு வாழ்த்திய அவர்களுக்கு நன்றி.
#ChepaukTriplicane @nchitrarasu
நம் #ChepaukTriplicane தொகுதி, டி.டி.கே சாலையில் அமைந்துள்ள @chennaicorp நகர்ப்புற மகளிர் காப்பகத்தில், மூத்த குடிமக்களுடன் கேக் வெட்டி எனது பிறந்த நாளை கொண்டாடினோம். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம். மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பெற்றுக்கொண்டு அன்போடு வாழ்த்திய அவர்களுக்கு நன்றி. @nchitrarasu
நவம்பர் 27ல் பிறந்த நாள் காணும்
எங்கள் சின்னவர்
கழக இளைஞர் அணி செயலாளர்
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் @Udhaystalin
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை @dmk_youthwing
வாழ்த்தி மகிழ்கிறேறோம்.
முற்றம்கண்ணன்* @Office_of_Udhay@nchitrarasu@VinodthVj
வறுமையின் காரணமாக 14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய் ஆனார். கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.
ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவருடன் அணி வகுப்பைக் காணச் சென்றார். அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடிக்க, " ஏங்க, அந்த ஆளுக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க?" என்று கேட்டார் "அய்யோ..! அவர் ஒரு IPS ஆபீசர்" என்றார் கணவர்.. தானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் நிறுத்திக் கொண்டு அதை வெளியில் சொல்லாமல் முதற்கட்டமாக புத்தகங்களை வாங்கிப் படித்து தனித்தேர்வு எழுதி 10th, +2, டிகிரி ஆகியவற்றை கடின உழைப்புக்கு இடையே முடித்தார் . பிறகு UPSC தேர்வுக்கு இரவு பகலாக குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார் .
இறுதியில் லட்சியக் கனவாகிய IPS தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆனார். முதல் சல்யூட் கணவர் அடித்தார். இன்று, "பெண் சிங்கம்" என்ற பட்டத்துடன் பம்பாயை வலம் வருகிறார் DGP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி..! எவ்வளவு நாள் தூக்கம் இன்றி இவர் நம்பிக்கையோடு கடினமாக உழைத்து இருப்பார்.
பத்தாவது கூட முடிக்காத நபர் இன்று ஐபிஎஸ் ஆகி உள்ளார் என நினைக்கும் போது இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
திருமணத்திற்கு பிறகு படிப்பது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது திருமணமான பெண்களுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கையில் பத்தாவது முதல் ஐபிஎஸ் வரை இரண்டு குழந்தை பிறந்த பிறகு படிப்பது என்பது கனவிலும் மற்றவர்கள் நினைக்க முடியாத விஷயத்தை சாதித்த சகோதரிக்கு எதிர்காலத்தில் நிறைய விருதுகள் காத்திருக்கிறது.
#பகிர்வு
#motivational #WomenEmpowerment
🔥#அண்ணாமலை_தீபம்🔥
நினைத்தாலே முக்தி அளிப்பார்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்.
திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்
திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் பிரதானமானது.
பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம்.
நால்வராலும் பாடப்பட்ட தலம்
Consultation On Economic Empowerment of Women Through Producer Collectives (Implementation of Budget Announcement FY-2023-2024)-Organised by MORD,GOI &Tnsrlm at Chennai -20.11.2023