பறை பை விற்பனைக்கு
( Parai Bag Sale )
சிறந்த விலை - ரூ.350
கொள்ளளவு - நடுத்தர ,பெரிய பறை (11",12")
நிறம் - கருப்பு
+91 9659277222
+91 6380413279
Gpay மற்றும் வங்கி கணக்கிலும் தொகை செலுத்தலாம்.
நீஙங்கள் கேட்கும் எண்ணிக்கையில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
முழவு இசை அங்காடி திறப்பு விழா.
தமிழர் இசைக்கருவிகளுக்காவே தனியொரு அங்காடி உங்களின் பேராதரவோடு.
உலக உழைப்பாளர்கள் நாளில் காலை பொழுதினில் நிமிர்வு கலையகத்தின் பறைஇசை முழங்க இனிதே திறக்கிறோம்.
நாள்: மே 1-2019.
இடம்: ஒண்டிப்புதூர்,கோவை.
நேரம்: காலை 10 மணி
+91 9659277222,6380413279
வெளிநாடுகளில் பரவும் பறையிசை பயிற்சி.
அமெரிக்காவிலுள்ள சார்ல்ட் மாகாண தமிழ்சங்கத்தில் பெரும் திரளாக பறை கற்க திட்டமிட்டு பறைகளை வாங்க நம்மை அணுகினார்கள்.கடந்த மூன்று மாதங்களாக பறை மற்றும் பறை பைகள், பறை சலங்கை என அனைத்து தயாரிப்பு பணிகள் நடந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது
மக்கள் பயன்பாட்டு கருவியின்
மதிப்பறிந்து கற்று கொண்டு
கலைவழி ஊடகத்தின்
கைவிலங்கை உடைத்தெறிய
விட்டொழிந்த கலைகளை
விடியல்களின் மீட்சிக்காக
கடந்தகால காட்சிபிழைகளை
கடுகளவும் மதியாமல்
தத்தம் தமது தோள் சுமந்து
பார் பரப்பும் மண்ணின் கலைஞர்களின்
நம்பிக்கை வேர்கள் மழலை பறை கலைஞர்கள்..
பறையிசை ஆட்டம் கற்க விருப்பமா?
இசைக்குறிப்புகளுடன் பாடதிட்ட வடிவத்தில் புதிய கற்றல் முறைகளோடு நீங்கள் விரும்பும் மாவட்டங்களில் பகுதிகளில் கற்கலாம்..
அழைக்க
+91 9659277222
+91 6380413279
*இருநாள் பறை பயிற்சி பட்டறைகள்
*ஓராண்டு தொடர் வகுப்புகள்
வீறுகொண்டு எழுந்திட்ட வேங்கை
அடிமைவிலங்கை ஒடித்திட்ட அறிவர்.
சமூகத்தை ஆய்ந்த சிறந்த ஆய்வாளர்.
அனைத்து மக்களுக்குமான ஓர் தலைவர்.
காலத்தின் கட்டளையாக சமூக விடுதலையின் வேருக்கு விதித்திட்ட ஓர் வாசகம்
"கற்பி கிளர்ச்சிசெய் ஒன்று சேர்"
#புரட்சியாளர்_அம்பேத்கர்#வடக்கின்_பெரும்_அசுரர்
சக கலைஞர்களுடன் பாராட்டு பெறும் தருணம்..
அமெரிக்கா மினசோட்டா தமிழ்சங்கம் அனைத்து கலைஞர்களையும் சக மதிப்புடனும் அங்கீகாரத்துடன் பெருமைபடுத்த என்றும் தவறியதில்லை என்பதை நான் இருஆண்டுகளாக பயணத்தில் கண்டது...
பேரன்பும் நன்றிகளும்
மினசோட்டா தமிழ்சங்க தோழமைகளுக்கு...
பறையும் பரதமும் புதிய வடிவம்
அமெரிக்காவில் கலைஞர்களுடன்.....
அமெரிக்கா மினசோட்டா தமிழ்சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் தமிழ்கலைகளின் சங்கமமாக பறையும் பரதத்திற்கு புதிய வடிவம்
https://t.co/yzFHA6M8DN