Founder of International Parai Art Academy,Kalai Nilam,Nimirvu & Muzhavu Musical Store, Parai trainer and artist, பறை கலைஞன், பயணக்காரன், கடல்காதலன், விடுதலை
கோர்வை ஆட்டம் : நாலான் & மூணான்
துடும்பாட்ட வகுப்பு சேர்க்கை நடைபெறுகிறது.
+91 6380413279 , +91 9659277222
கலைநிலம் துடும்பாட்டப்பள்ளியில் 2026-2027 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வருகிற சூன் மாதம் இறுதி வாரம் வெள்ளிகிழமை முதல் வகுப்பு துவங்கிறது.
ஒயிலாட்டம் ஒருநாள் பயிற்சி பட்டறை..
நாள் : 15-8-2023 ( செவ்வாய் :அரசு விடுமுறை)
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் : நிலா பயிற்சி மையம்,சிவகன்யா தோட்டம் , ஆழியார் , பொள்ளாச்சி.
கட்டணம் : ரூ.300 ( மதிய உணவு)
முன்பதிவிற்கு :
+91 6380413279 ,+91 95784 43795