முழுமதி பொங்கல் திருவிழா 2019 - Feb 10 2019
அன்பிற்கினிய, ஜப்பான் வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்கு,
முழுமதியின் அன்பு வணக்கம்!
“பொங்கல் திருவிழா” என்றாலே தமிழர்களின் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்கும், உள்ளமெல்லாம்... https://t.co/JBWDB4xw95
முழுமதி அறக்கட்டளை மூலம் ஈரோடு நகரில் இருந்து நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு
--------------------------------------------------------------------
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி... https://t.co/YGddOVMUic
முழுமதி உறவுகளுக்கு அன்பு வணக்கம்!
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு தற்போதைய தேவைகளில் மிக முக்கியமானது சுகாதாரமான குடிநீர்.
பல கிராமங்கள் இன்னும் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்ட... https://t.co/lUSrAskl26
அன்புள்ள முழுமதி உறவுகளுக்கும் ஜப்பான் வாழ் தமிழ் மக்களுக்கும் வணக்கம்.
கஜா கோரப்புயலின் தாக்குதலில் தவிக்கும் டெல்டா மாவட்ட தாய்த்தமிழ் சொந்தங்களுக்கு உதவும் பொருட்டு நமது முழுமதி அமைப்பு... https://t.co/0mfLbTNcXM