@Keerthana4VNR திராணி இருந்தால் நீங்கள் கமிஷன் வாங்காமல் அனுமதி கொடுத்த CBSE தனியார் பள்ளிக்கு சென்று இது போல் REELS எடுக்க முடியுமா ?
ஏன் லயோலா கல்லூரியில் படித்த உங்கள் முதல் அமைச்சருக்கு PRESS முன்னாடி துணிச்சலாக பதில் சொல்ல தைரியம் இருக்கா?
@Admk_Tweets Yov @imrajmohan உங்க துறை ல உங்க அனுமதி இல்லாம எப்டி ஆய்வு செய்யலாம் ?
என்ன தான் ஆதவ் அர்ஜுனா கோட்டா அமைச்சரா இருந்தாலும் ஒரு வரை முறை வேணாமா?
விஜய் வேணும்னா கீர்த்தனா மற்றும் ஆதவ் அர்ஜுனா க்கு பயப்படலாம்,
நீங்க பயப்படாதீங்க கூப்பிடு கண்டிச்சி வைங்க sir
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
@polimernews 2029 லில் கரூர் வழக்கில் விஜய் பதவி பறிக்கப்பட்டு
புதிய அமைச்சரவையில்
மாண்புமிகு சுகாதார அமைச்சர் அண்ணன் விஜய பாஸ்கரை
முன்னாள் அமைச்சர் பர்வேஸ் வரவேற்றார்..