மகேந்திரன் மூத்த அரசியல்வாதி.
அரசியல் அனுபவம் உள்ளவர்
அவர் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கலாமே என்று ஒருவர் கேட்டார்.
சிம்ரன், சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களை தினமும் வரச்சொல்லி அரசியலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதால் நடிகருக்கு நேரமில்லாமல் இருந்திருக்கும் என்று சொன்னேன்.
நடிகரின் ஒருமாத ஆட்சி பற்றி உங்க கருத்தென்னனு ஒரு தனியார் FM பேட்டியில் கேட்டாங்க.
திமுக ஆட்சியில் நடந்த நல்ல விசயங்களையெல்லாம் நடிகரின் ஆட்சி சாதனைன்னு எழுது.
நடிகரின் ஆட்சியில் நடக்கிற அயோக்கியத்தனங்களையெல்லாம் திமுக பெயரில் எழுதுன்னு சொன்னேன்.
அவாளுக்கு எல்லாத்துக்கும் நேரு
இவாளுக்கு எல்லாத்துக்கும் திமுக.
ஜாதி கட்சினு யாரை எல்லாம் சொன்னாய்ங்களோ அவுங்க தான் உழைப்பு மரியாதை தந்து கூட நிக்குறாங்க
ஜெயிச்சிட்டே இருந்தா கூட இருப்பீங்க தோத்துட்டா ஓடிருவீங்க
சோத்தை திங்குறீங்களா வேறு எதுமாடா ??
- கொங்கு ஈஸ்வரன் அவர்கள்
🔥🔥👌👌👌
சிபிஎம் மாநிலச்செயலாளர் தோழர்.சண்முகம் இன்றைய பேட்டியில்
திமுக கூட்டணி என்று எதுவும் இல்லை என்றார்.
தேர்தலின் போது தொகுதி உடன்பாடு தான் என்பது சிபிஎம் கட்சியின் பொதுவான நிலைபாடு. அதன்படி அவர் சொன்னது சரிதான்.
ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் என்கிறார்.
இப்போது ஒன்றும் நாடாளுமன்ற தேர்தல் இல்லையே?
பிறகு எப்படி இந்தியா கூட்டணி?
தேர்தல் உடன்பாடு மட்டும் தான் என்றால் அதுவும் அப்படித்தானே?
இந்தியா கூட்டணி என்பது எப்படி சரியாகும்?
பாஜகவிற்கு எதிரான கட்சிகள் கூடிப்பேசுகிறோம் என்று சொல்லுங்கள்.
சிபிஎம்-பாஜக மறைமுக கூட்டணி என்றும்,
தோழர் பினராயி விஜயனை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டுமென்று ராகுல்காந்தி கேரளத்தில் பேசினாரே?
அதுவும் இந்தியா கூட்டணியின் கருத்தா?
திமுக கூட்டணி என்று இல்லையென்றால்
இந்தியா கூட்டணியும் இல்லை என்று சொல்லுங்கள் தோழர்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தொகுதி உடன்பாடு என்று சொல்லுங்கள்.
சூர்யா சேவியர்
07-06-26
பட்டியல் பிரிவினருக்கு எட்டு அமைச்சர்கள் போட்ட பிறகுமா இந்த அக்கிரமம் நடக்குது?
கலாமை ஜனாதிபதியாக்கினோம் என்றார்கள்.
இஸ்லாமியர்கள் என்னவாக ஆனார்கள்?
ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதியாக்கினோம் என்றார்கள்.
பட்டியல் பிரிவினர் என்னவாக ஆனார்கள்?
திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக்கினோம் என்றார்கள்.
பழங்குடி மக்கள் என்னவாக ஆனார்கள்?
அவ்வளவு ஏன்?
கலாம் எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியாது.
ராம்நாத் கோவிந்த் கோவிலுக்குள் செல்ல முடியாமலேயே போனார்.
திரௌபதி முர்மு நாடாளுமன்ற திறப்புவிழாவிற்கே அழைக்கப்படவில்லை.
பட்டியல் பிரிவினரின் முன்னேற்றம்
எத்தனை பேர் அமைச்சர்கள் என்பதில் அல்ல.
எந்தக் கருத்தியல் அதிகாரத்தில் இருக்கிறது என்பதே.
நடிகர் கட்சியின் கொள்கை தலைவர்கள் பட்டியலில் பெரியார் அம்பேத்கர் இருக்கலாம்.
ஆனால் நடிகரை இயக்குபவர்கள் யாரோ அவர்களது கருத்தே நடைமுறைக்கு வரும்.
நடிகரை இயக்குபவர்கள் யார்?
அவர் ஆர்எஸ்எஸ் செல்லப்பிள்ளை என்ற பிறகு யாரென்றா கேட்கிறீர்கள்?
சூர்யா சேவியர்
27-05-26
According to the High Court, you can eat buffalo or even an ox (male), but not a cow (female). Putting aside the irony that India is one of the world's largest exporters of beef, what sin did the buffalo commit, other than having black skin? And what was the crime of the male cow? Is being male a sin now? People who manage to find casteism and sexism even among animals of the same species are the very ones who tell us that their Sanatana Dharma doesn’t discriminate against humans. What a comedy!
Setting that aside, Tamil Nadu has always resisted this Sanghism. When we had a real hero like M.K. Stalin guarding the wall with the stance of "we will face the consequences," the state stood firm. But what will our cute CM do now? What will his 'Sofa customers' do? Will they show some spine or will they go into 'boneless mode' as they did with the Tamil Thai Vaazhthu issue? I am waiting!
-Don Ashok
27 may, 2026