@polimernews நீதிமன்ற உத்தரவு படி தீபம் ஏற்றப்படும் என்று சொல்வதில் என்ன தயக்கம். இதுக்குதான் திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா
எங்களின் உயிருக்கு நிகர் உறவுகள் அனைவருக்கும் அன்பும் வணக்கமும்!
எண்ணற்ற ஏச்சுகள், பேச்சுகள், கணக்கில்லாத விமர்சனங்கள், அவதூறுகள் இருந்தபோதும், மக்கள் இயக்கம் மக்களைச் சார்ந்துதான் இயங்க முடியும்.
இம்முறையும் தலைவர் பிறந்தநாள் நிகழ்விற்கும், மாவீரர் நிகழ்விற்கும் என் அன்புச் சொந்தங்கள் எப்போதும் போல திரள் நிதி வழங்கி, உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு உங்கள் மகன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
நிதிப் பங்களிக்க:👇
https://t.co/7UKrIV34Wi
கோவிட் காலத்தில் ஊழியர்களுக்கான சம்பளத்தை 60% குறைத்தும் , நிறைய ஊழியர்களை நீக்கியும் அராஜகம் செய்த சண் குழுமம் இப்ப அவங்க வீட்டு கல்யாணத்தை பொருட்டு மோதிரம் தரானுங்களாம் , மானங்கெட்ட இழிபிறவிகள் , எத்தனை பிணங்களின் மீது சவாரி செய்து சேர்க்கப்பட்ட திருட்டுப்பணத்தில் கல்யாணமாம் கருணாநிதியாம் , அதுக்கு பரிசாம்
உலகின் தலைசிறந்த புரதச்சத்து அதிகமுள்ள உணவான மீன் உணவினை மனிதர் யாவர்க்கும் பெற்றுத்தரத் தங்கள் இன்னுயிரைப் பணயமாக வைத்து, பெரும்பணி புரிபவர்கள் தொல்குடி மீனவ மக்களாவார். அதிலும் உலகின் முதல் மாந்த இனமான தமிழ்ப்பேரினத்தில் பிறந்த மீனவ மக்களுக்கு நீண்ட பெரும் வரலாறும், வாழ்வியலும் உண்டு.
ஆர்ப்பரிக்கும் அலைகடல் மீது முட்டிமோதி, கை வலிக்க, கண் நோக கலம் செலுத்தி, கடல் சீற்றம், புயல், மழை என இயற்கைப் பேரிடர்கள் யாவையும் தாங்கி, ஒவ்வொரு நாளும் கடலுக்குள் செல்லும் உலகில் எல்லா மீனவர்களும் தங்கள் உயிரை விலையாக வைத்தே மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், தமிழ் மீனவர்களுக்கு மட்டும்தான் இயற்கை பேரிடர்களையும் தாண்டி, இலங்கை கடற்படையின் இனவெறிக்குப் பலியாகும் பேராபத்தும் உள்ளதெனத் தெரிந்தும், அதையும் எதிர்கொள்ளத் துணிந்தே கடலுக்குச் செல்ல வேண்டிய பெருங்கொடுமையான நிலையுள்ளது. பெருமைமிகு தமிழ் மீனவர்கள், இன்றைக்கு மீன்பிடித்தொழிலையே முற்றாகக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்துவது, மீன்களைக் கடலில் கொட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, வலைகள் அறுக்கப்பட்டு, படகுகள் பறிக்கப்பட்டு தமிழனாய் பிறந்துவிட்டதற்காக எம் மீனவச்சொந்தங்கள் இலங்கை கடற்படையால் படும் இன்னல்கள் வார்த்தைகளில் சொல்லி மாளக்கூடியதல்ல.
அத்தகு துயர் நிலை நீங்கி நம் மீனவ மக்கள் தமிழர் கடல் மீதான தங்களின் முழு உரிமையும் மீளப்பெற்று, கடல் தாயின் செல்லப்பிள்ளைகளாக வாழ்வும் வளமும் பெற்று நலமாய் வாழ்ந்து மக்களுக்கு மீன் உணவினை வாரி வழங்கிட உலக மீனவர் நாளில் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீனவ மக்கள் வாழ்வுரிமை!
தமிழர் எங்கள் பிறப்புரிமை!
மீனவர் பாதுகாப்பே!
மானத்தமிழர் பாதுகாப்பு!
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்!
தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்!
தமிழர் இன எழுச்சி நாள்!
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்!
உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்!
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்!
நாம் தமிழர்!
இதே உவமையை தான் அண்ணன் சீமானும் சொன்னார் சில சாதிவெறி நாய்கள் உட்பட பலர் இன்னிக்கு வரைக்கும் விஜயை லாரியில் அடிப்பட்டு சாக சொன்னார் சீமான் என்று அவதூறு பரப்பிட்டு இருக்கானுங்க !
நன்கொடையாளர்கள் பட்டியல் - ஷிவ் நாடார் முதலிடம்..!
➣ ஷிவ் நாடார்: சமூகப் பணிகளுக்காக ரூ.2,593 கோடி நன்கொடை அளிப்பு
➣ கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர், 877 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளனர்.
➣ முகேஷ் அம்பானி வழங்கும் நன்கொடைத் தொகை 1 சதவீதம் குறைந்து 620 கோடி ரூபாயாக உள்ளது.
#DonaterList | #ShivNadar | #HCL | #Polimernews
இந்தப் படத்துல இருக்குற அந்த மூணு பேரும் சரி ஏனைய வன்ம வாதிகளும் சரி கண்டிப்பா சுயநலமாய் தான் இருந்திருக்கானுங்க
திராவிடம் அப்டின்னு ஒன்னு இல்லைனா திமுக அல்லது அதிமுக கூட எப்பவோ போயிருப்பானுங்க
தவெகல அது இல்லாததால் அங்க போய்ட்டானுங்க சல்லிப் பயலுவ
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்!
சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்!
தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா.
நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்
எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்!
நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்!
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்!
சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்!
தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா.
நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்
எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்!
நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்!
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!