IUML காதர் மொய்தின் பூமர் உன் வீட்டு பொண்ணுங்க வேணா விஜய் மேல ஈர்ப்புல இருந்துருப்பாங்க அவிங்க அழுத்தம் குடுத்துருப்பாங்க
நாங்க இல்ல
நீ என்ன ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் பிரதிநிதியா
நாங்க என்னிக்குமே திமுகதான்
-தோழர் பாய் பொண்ணு
What @RKRadhakrishn is absolutely true. People have come to place where they will accept anything and everything what Vijay does. He is their Demi god. Don’t know who is going to save TN from him 🫣🫣
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் மக்கள் தொகை அரசியல்....
தென்னிந்திய மாநிலங்கள் ஏமாளிகளாக்கப்பட்டு (Jokers) வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் ஒரு தலைவர், இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்காக 4-வது குழந்தைக்கு ₹21,000 மற்றும் 5-வது குழந்தைக்கு ₹31,000 வழங்குவதாகவும், அவர்களின் கல்விச் செலவை ஏற்பதாகவும் கூறுகிறார்.
இந்தியாவில் வறுமை அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தரபிரதேசமும் ஒன்று. அங்கு 5-ல் ஒரு நபர் வறுமையில் வாடுகிறார். ஏற்கனவே வறுமையில் இருப்பவர்களுக்கு உதவாமல், இந்து ராஷ்டிரத்திற்காக இன்னும் பல குழந்தைகளைப் பெற்றெடுங்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தென்னிந்திய மாநிலங்கள் அதிக வளர்ச்சியடைந்தவை, படித்தவர்கள் நிறைந்தவை, மற்றும் தங்களது மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவை.
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பொருளாதாரப் புறக்கணிப்பு
அரசியல் அதிகாரம்
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்தியாவிற்குத் திரும்பக் கிடைப்பது என்னவென்றால்—2026-க்குப் பிறகு வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பால் (Delimitation), மக்கள் தொகை அதிகமாக இருக்கும் வட மாநிலங்களில் அரசியல் இடங்களும், அதிகாரமும் அதிகரிக்கக்கூடும். தெற்கில் அரசியல் அதிகாரம் குறையும் அபாயம் உள்ளது.
பொருளாதாரப் பகிர்வு (வரிப் பணம்)
மத்திய அரசுக்கு செலுத்தும் ஒவ்வொரு ₹100 வரிப் பணத்திற்கும், திரும்பப் பெறுவது வெறும் ₹33 மட்டுமே.
உத்தரபிரதேசம் மத்திய அரசுக்கு செலுத்தும் ஒவ்வொரு ₹100 வரிப் பணத்திற்கும், திரும்பப் பெறுவது ₹333.
இது எந்த வகையில் நியாயம்?
இறுதி முடிவு
அவர்களுக்கு இந்து ராஷ்டிரம் வேண்டும் என்றால், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை வைத்து அவர்கள் அதை உருவாக்கிக் கொள்ளட்டும். யோகி ஆதித்யநாத்தை அவர்களின் மகாராஜாவாகக் கூட ஆக்கிக் கொள்ளட்டும். ஆனால், தென்னிந்தியாவிலிருந்து ஒரு பைசா கூட அவர்கள் எடுக்கக் கூடாது. தெற்கின் பணம் இல்லாமல் அவர்கள் எவ்வளவு காலம் வாழ்கிறார்கள் என்று பார்ப்போம்.
இந்த அரசியல் எல்லாம் லோக்கல் சி எம் க்கு தெரியாது.
@imgsthana They shoukd have arrested all the responsible...immediately
They missed now paying price for screwup...
Atleast tn police should have taken appropriate action.... they too didn't.. now getting blamed...
மக்கள் கைகளில் செல்போன்
மன்னர் வருகையில் 41 பேர் மரணம்...ஆனா கூச்சமே இல்லாமல் பழி திமுக மீது
அரசியலில் அடிக்க வேண்டிய இடத்தில் அன்று அடிக்காமல் விட்டதால் இன்று ஆதவ்கள் ஆர்ப்பரிக்கின்றது. பாடம் கற்றுக் கொண்டோமா?
Meet Bengal RAPE victim Mother.
Narendra Modi & Suvendu promised her justice in just 7 days.
Two months passed. Zero justice.
They used the rape victim's mother, milked public emotions, then threw her away like trash.
If Modi can fool a grieving RAPE victim this easily,
Imagine the level at which he's fooling the entire country.
BJP Is actually a party of RAPE supporters.
அந்த இடத்துல நின்னுருக்கனும் ஆதவ் அர்ஜுன்😡😡 ஓடி ஒளிஞ்சிருக்கக் கூடாது போனை சுவிட்ச் ஆப் பண்ணி இருக்க கூடாது பழியை எங்க தூக்கி போட்டுக்கிட்டு இருக்க ஆனா இந்தியாவிலேயே மிகவும் எரிச்சலான குரல் யாருதுன்னா உன்னோடது தான் ஃபர்ஸ்ட் உன்னோடது தான் இரண்டாவது விஜய்யோடது ....