புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி... அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்... நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க... எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல... மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்... உழைப்பை முதல்ல மதிங்க... உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல... இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன ப்ரச்னைன்னு அலசி ஆராய்ங்க... பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை... மக்கள் களம்... ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம்....
மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்...
@actorvijay
ஒரு அரசாங்கம் மக்களுக்கு எதுவெல்லாம் இலவசமாக கிடைக்க வழிசெய்தால் மக்கள் பயனடைவார்கள்... என்ன என்ன பயன்.. இதில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கிறது.. கல்வி, மருத்துவம், குடிநீர் இந்த மூன்றும் இலவசமாக கிடைக்கும்போது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்ன... விவாதிக்கலாமா அன்பு சொந்தங்களே...
இந்த மூன்றும் மக்களுக்கு இலவசம் என "நாம் தமிழர் கட்சி" அறிவித்திருக்கிறது.. கல்வி இலவசமாவதால் மிகப்பெரிய பண நெருக்கடி மக்களிடம் குறையும்.. மக்களிடம் மன அழுத்தம் இருக்காது.. பார்க்கும் வேலையில் போதுமான சம்பளத்தில் வாழ பழகுவோம்... குறிப்பாக மக்களுக்கு படிப்புக்கு பணம் கட்ட வேண்டுமே என பார்க்கும் வேலையில் கையூட்டோ லஞ்சமோ களவானித்தனமோ இருக்காது.. குற்றமில்லா நிம்மதியான வாழ்க்கை ஒரு சாமானியனால் வாழ முடியும்... எனக்கு தெரிந்த கருத்துக்களை முன் வைக்கிறேன்... சகோதரர்கள் அவர்களின் கருத்துக்களை வைக்கலாம்.. அலசலாம்... ஆராயலாம்.. கட்சி சார்பின்றி மக்களுக்கான ப்ரச்னையாக பேசுங்கள்.. நம் வாக்கு எந்த மாதிரியான ஆட்சி மாற்றத்திற்கு என யோசிக்கவே இந்த விவாதம்...
முதலில் கல்வி பற்றி மட்டும் பேசுவோம்... நாளை மருத்துவம், பிறகு குடிநீர்...
ஆரோக்கியமான விவாதம் மட்டுமே ..
முருகா!
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
மாசி 09 சனிக்கிழமை |
21-02-2026 | திருச்சி
#மக்களின்_மாநாடு2026
நிதி அளிக்க👇
https://t.co/oXPUtu9pHv
ஓயாமல் உழைக்கும் உன் தமிழ்ப்பற்று!
மாற்றத்திற்கான மக்கள் தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழ்த்தேசிய அரசியல் பயணத்தை எடுத்துரைக்கும் பாடல் காணொளி (செயற்கை தொழில்நுட்பக் குரல் மற்றும் இசையுடன்)
பாடல் வெளியீடு:
நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறை
பாடல் வரிகள்: மாறன்
படத்தொகுப்பு: தமிழ் சதீஷ்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
அண்ணன்
செந்தமிழன் சீமான் அவர்களது பிறந்தநாளில்
"விவசாயி வாராண்டா"
எனும் தேர்தல் பரப்புரை பாடலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
எழுத்து
திருமதி. ஆயிசா சுல்தான்
துணைத் தலைவர்
செந்தமிழர் பாசறை வளைகுடா
பாடியவர்
திரு. ஆனந்த் பாபு
கலை இலக்கிய பண்பாட்டு பிரிவு
செந்தமிழர் பாசறை ஓமன்
இசை:
அஜீம் ராஜா
தயாரிப்பு:
கலை & இலக்கிய பண்பாட்டுப் பிரிவு
செந்தமிழர் பாசறை வளைகுடா
@stp_valaikuda@Seeman4TN@NaamTamilarOrg
திருப்பூர் குழந்தை பாலியல் சீண்டல் வழக்கில் நீதிப்பெற போராடி நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர், தங்கை அபிநயா பிரேம்குமாரை nonbailable குற்றத்தில் ரிமாண்ட் செய்ய முயற்சிக்கும் காவல்துறையினரது செயலை வன்மையாக கண்டிக்கிறோம்!
@abinayaprem96
செம்மணிப் படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆடி 10 | 26-07-2025 பிற்பகல் 02 மணியளவில்
இடம்:
சிவானந்தா சாலை
(ஓமந்தூரார் மருத்துவமனை அருகில்) சென்னை
நிதி அளிக்க:👇
https://t.co/yP5WLMUds4