நேற்று சந்தித்த போது..
“கட்சி தான் முக்கியம், 4 பேருக்காக கட்சிய அடமானம் வைக்க முடியாது..
போரவங்க போகட்டும் நீங்கலாம் ஒற்றுமையா இருந்து கட்சி வேலைய பாருங்க பாத்துக்கலாம்” னு சொல்லி அனுப்புனாரு நம் பொது செயலாளர் மாண்புமிகு
@EPSTamilNadu ❤️👑
I have been trying to get an opportunity to meet you for the past six months. I would like to share a few suggestions regarding our IT wing and the party’s growth. Kindly let me know if you have some time to hear them.
Anna @satyenaiadmk !
இன்று கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சி தமிழர் @EPSTamilNadu அவர்களை
பெரம்பலூர் நகர கழக செயலாளர் அன்பு அண்ணன் @RajaBoopathiRR அவர்களின் தலைமையில்
சேலத்தில் சந்தித்து ஆசி பெற்ற போது❤️🔥🔥
தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நடத்துவது என்ன மாதிரியான சக்தி?
#ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ @actorvijay?
இது என் இயக்கம்❤️
இயக்கத்தை தூக்கி பிடிக்கும் தொண்டனில் நானும் ஒருவன் என பெருமை கொள்கிறேன் !
வெற்றி தோல்வி நிலையானது அல்ல.
இந்த மாபெரும் மக்கள் இயக்கமே நிரந்தரம்!!
#என்றும்_அதிமுக#வாழும்_வரை_அதிமுக !
வாய திறந்து பேசுங்க ஜோசப் விஜய்
திருச்சியில் இந்த மழையிலும் Para Med கல்லூரி மோசடித்தனத்தை கண்டித்து மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு SFI போராட்டம் !!
பாவம்யா @TVKVijayHQ 💔💔
இதெல்லாம் உன்ன சும்மா விடாது
#அதிரடிஅதிமுக_ITWING
#NewsUpdate | டிடிவி தினகரன் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது எனக் கூறிய அமைச்சர் நிர்மல் குமாருக்கு, அமமுக ஐ.டி. விங் பதிலடி
#SunNews | #AMMK | #NirmalKumar
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்.
இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
@AbishekTamilan2 spv தரப்பு மாவட்ட செயலாளர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்த அன்றைக்கு எடப்பாடியார் இல்லத்தில் @Kalyan1612 அண்ணன் இருந்தார் அன்று எடுத்த புகைப்படம் இது. எதையாவது பேச கூடாது